வரும் 07.03.2018 நமது டெல்லி இயக்குனரகத்தில் IPPB Workshop நடைபெறும் அன்று நமது Gen Sec.
P.Pandurangarao அவர்களும் கலந்துகொண்டு இந்திய தபால் வாங்கி தொடர்பாக BO வில் நடைமுறை படுத்துதல் தொடர்பாக யோசனைகளை எடுத்துரைக்க உள்ளார் என்பதைமாநிலச்சங்கம் தங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறது
