Thursday 29 June 2017

AIPEU GDS

அன்புத் தோழர்களே ! வணக்கம்.
   தமிழக AIPEU GDS மாநில, கோட்ட மற்றும் கிளைச்செயலாளர்கள் கூட்டம் (திருச்சி) -பெரம்பலூர் நகரில் வரும் 02.07.2017 மாநில தலைவர் தோழர் S. ராமராஜ் தலைமையில் நடைபெறும். அஞ்சல் 3 மாநில செயலர் தோழர் JR, அஞ்சல் 4 மாநில  செயலர் தோழர் G.கண்ணன் மற்றும் அஞ்சல் 3, அஞ்சல் 4 கோட்ட / கிளை செயலர்கள் மற்றும் மூத்த முன்னனி தோழர்கள் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்த உள்ளனர்.
Agentha.
 1. கோட்ட/கிளைகளில் உள்ள குறைகள்.
2. உறுப்பினர் சேர்ப்பு.
3.பதவி உயர்வு பெற்ற இடங்களில் புதிய கோட்ட / கிளை செயலர்கள் தேர்வு. 
4. ஊதியக்குழு அறிக்கை குறித்து.
தோழர்களே!
அஞ்சல் 3, அஞ்சல் 4 கோட்ட / கிளை செயலர்கள் மற்றும் மூத்த முன்னனி தோழர்கள், GDS அனைத்து கோட்ட / கிளை செயலர்கள் மற்றும் மாநில சங்க நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டு எதிர் கால செயல்பாடுகள் குறித்து முடிவெடுத்திடுமாறு மாநிலச்சங்கம் கேட்டுக்கொள்கிறது

நாள் : 02.07.2017 காலை 10 மணி
இடம் : IFFAW (இஃபா) கல்வி நிலையம் துறைமங்கலம் பெரம்பலூர் 
பஸ் நிறுத்தம் : அரியலூர் ரோடு (திருச்சி -சென்னை ரோடு )




Annexure-I
No-13-1/2016-SR  
 DEPARTMENT OF POSTS
SR Section

Name .of Office where employed:
To:
______________________________
______________________________
Designation of Divisional Head / Authorized Officer.

LETTER OF AUTHORIZATION
I_____________________________________________________( Name & Designation)       being a Member of __________________________________________________(Name   of  Association   of  GDSs)  hereby  authorize  deduction   of   monthly subscription of   Rs___________Per month from my TRCA starting from the month September,                                2017 payable on 30.09.2017 and authorize its payment to the above                                         mentioned service Association.

Station:                                                                       Signature:_____________________
Dated:                                                                         Name:_________________________
                                                                                     Designation:_____________________
___________________________________________________________________________

To be filled by the Association

It is certified that shri/Smt___________________________________________ _is a                Member of______________________________________________________(Name    of     Association of GDS)
                                                                                              
                                                                                        Signature of authorized Office Bearer.
PT & CCL இவர்களது ஆறாவது ஊதியம் 01.01.2006 முதலும் மேலும் புதிய 7வது ஊதியக்குழுவுக்கு சமமாக வழங்கப்பட்ட ஊதியமும் 01.01.2016 முதல் வழங்கப்படவில்லை. இவைகளுக்கான ஆணை இலாகாவினால் வழங்கியும் தமிழக அஞ்சல் துறை நிலுவை பட்டுவாடா செய்யாததை கண்டித்து மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன பொதுச்செயலர் முறைப்படி நிர்வாகத்திற்கு அறிக்கை கொடுத்து தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டார். 
 
     இரண்டு நாட்கள் நிர்வாகம் சரியான முடிவு எடுக்காததை கண்டித்து தமிழக COC வரும் 13.07.2017 ஒரு நாள் தமிழகம் தழுவிய வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டு அதற்கான அறிக்கை நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டு உண்ணா விரத போராட்டத்தை விலக்கிக்கொள்ளப்பட்டது.
 

POSTAL CASUAL LABOURERS STRUGGLE IN TAMILNADU

STRIKE DECLARED BY
NFPE CIRCLE CO-ORDINATING COMMITTEE

FAST IN FRONT OF CPMG OFFICE CALLED OFF

MOST INSPIRING STRUGGLE IN THE HISTORY OF CASUAL LABOURERS.

            As per the decision taken by the Central Working Committee of All India Postal Casual , Partime , Contingent and Contract Workers Federation , the fast infront of Chief PMG office Chennai commenced on 27th June 2017 demanding revision of wages of Casual Labourers with effect from 01.01.2006 and 01.01.2016 as per orders issued by Postal Directorate. Along with leaders of Casual Labour Federation , leaders of NFPE Circle Co-ordinating Committee (CCC) , Confederation State Committee also joined the programme extending full support and solidarity. The programme was organised under the leadership of NFPE CCC Tamilnadu Circle. More than 1000 casual workers participated in the struggle. Chief PMG held two round discussions with Circle Secretaries of NFPE on 27th June. CPMG took a stand that Directorate orders are not implemented in any circle and challenged our leaders to produce copies of the orders issued by Divisions in other circles. Next day morning Circle leaders produced before the Assistant Director ,  copies of orders issued and implemented in many divisions of Kerala , Andhra and Telangana including Vijayawada Region where the CPMG was working as PMG prior to his promotion as CPMG Tamilnadu. Understanding that his arguments stands demolished by NFPE Circle Unions , the CPMG , instead showing the courage to face the NFPE leaders again in the discussion table , suddenly left  Chennai (ran away !!) without intimating the leaders. It is learnt that he will not be available in Chennai for next four days.  NFPE COC held an emergent meeting and decided to declare one day strike on 13th July 2017 protesting against the negative stand of the Circle administration and demanding immediate wage revision of Casual Labourers. Accordingly 14 days legal notice for the strike was served on 28th June 2017. Entire employees of Tamilnadu Circle  (P3 , P4 , R3 , R4 , Admin , Postal Accounts , SBCO , GDS and Casual Labourers)  will go on strike for the cause of Casual Labourers declaring -- "an injury to one is an injury to all" !!!. As strike is declared , NFPE CCC decided to call off the fast in front of CPMG office and the mass fast ended at 5 PM on 28th June with thundering slogans.

            The Fast was inaugurated by Com M.Durai Pandian , General Secretary , Confederation Tamilnadu state. Com: T.K.Rangarajan , MP (CPIM) and Shri R.S.Bharati , MP (DMK) addressed the programme. National leaders of Casual Labour Federation Coms: M.Krishnan (President) Y.Nagabhushanam (Working President) P.Mohan (General Secretary) D.Sivagurunathan (CHQ Treasurer) S.Balamurugan (CHQ OGS) alongwith NFPE leaders Coms: J.Ramamurthy (CHQ President P3 & CS P3 ) B.Paranthaman (President CCC NFPE) G.Kannan (Convenor CCC  NFPE) Angel Sathyanathan (Chairman , Women's Committee) participated in the fast. Com A.G.Pasupathy , veteran leader of P&T Trade Union movement (86 years) participated on two days. Coms: K.Raghavendran (Ex-SG NFPE & GS AIPRPA) K.V.Sreedharan (Ex-GS P3) K.Regupathy ( Asst SG NFPE) A.Veeramani (AGS P3 CHQ) R.B.Suresh (CS AIPAEA) K.R.Ganesan (Circle President R3 ) Dhananjay (CS AIPEU -GDS) Santhoshkumar (President , AIPAEA CHQ) attended and addressed the gathering. Shri D.Theagarajan (SG FNPO) and Shri Kumar (FNPO & Chairman PJCA) Leaders of AIRF,  DREU and Confederation affiliates  also addressed. 

            The inspiring struggle of the most down trodden, marginalised and poor casual labourers of Tamilnadu will be written in red letters in the history of the struggles of Postal employees.

            Red Salute to the NFPE / Confederation/ Casual Labour leaders and members who made it a historic struggle.

           M.Krishnan                                                                                R.N.Parashar
             President                                                                            Secretary General
Casual Labour, Federation.                                                                     NFPE

Wednesday 28 June 2017

MEMBERSHIP VERIFICATION IN GDS CADRE

Dear GDS comrades,

EXTEND ALL YOUR SUPPORT  TO
ALL INDIA POSTAL EMPLOYEES UNION (AIPEU-GDS) 

FIRST SELECT YOUR OPTION IN FAVOUR OF AIPEU-GDS

ENROLL YOUR MEMBERSHIP WITH AIPEU - GDS

AIPEU-GDS IS AN ASSOCIATE MEMBER OF 
National Federation of Postal Employees




Sunday 25 June 2017

அன்புத் தோழர்களே, 
GDS உறுப்பினர் சரிபார்ப்பு படிவத்தில் கையொப்பம் பெறுவதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ள எனதருமை அஞ்சல் சொந்தங்களே வணக்கம்.

நாம் தற்போது எடுத்துள்ள இப்பணியானது நமது சம்மேளனத்துக்கு செய்யக்கூடிய ஒரு மகத்தான பணி. அது மட்டுமல்ல ஊழியர்களின் ஒட்டுமொத்த கட்டமைப்புக்கு செய்யக்கூடிய அறியப்பணி , இப்பணி  போராட்ட காலங்களில் நாம் ஊழியர்களின்  கோரிக்கையை முன்வைத்து  நடத்தக்கூடிய இயக்கங்களுக்கு நிர்வாகம் மற்றும் ஊழியர் விரோத அரசுக்கு வைக்கக்கூடிய முற்றுப்புள்ளியாக அமையும். 

ஆகவே இப்பணியில் சுணக்கம் காட்டாமல் ஒரு புத்துணர்ச்சியுடன் புறப்பட்டு ஒவ்வொரு தோழரையும் நேரில் சந்தித்து நமது GDS ஊழியர் நலனுக்காக நமது NFPE சம்மேளன தலைவர்கள் செய்த தியாகத்தால் இன்று வரை தொடர்ந்து போராடி பல முன்னேற்றங்களை பெற்று ரூபாய் 50,60 என்று 40 ஆண்டுகளுக்கு முன் பெற்ற சிறு தொகைக்கு  பின் TRCA  எனவும் இன்று Wage அதாவது ஊதியம் எனவும் அதற்கு சரிவிகிதத்தில் ஆண்டு ஊதிய உயர்வு எனவும், போனஸ், விடுப்பு, மகளிர் பேறுகால விடுப்பு,  மருத்துவத்தில் சில சலுகைகள் பணி விடுப்பின் போது ரூ .6000/- என்பது ரூ 48000/-, இன்று ரூ .1,20,000/- எனவும் வரக்கூடிய ஊதியக்குழுவில் சுமார் ரூ 5,00,000/-  வரை கிடைக்க வாய்ப்பு பணி உயர்வில் முன்னேற்றங்கள், வாரிசுக்கு வேலை இன்று அதில் சில மாற்றங்களுடன் அனைத்து வாரிசுதாரர்களுக்கும் (குடும்பத்தில் ஒருவருக்கு) வேலை உள்ளிட்ட சலுகைகளை பெற்றுத் தந்தது நமதுசம்மேளனம்.  

அந்த நமது NFPE சம்மேளனதின்  உறுப்பு சங்கமான AIPEU GDS  சங்கத்திற்கு உறுப்பினர் சேர்ப்பு நடைபெற்று வருகிறது. இந்த நேரத்தில் அனைத்து அஞ்சல் 3 முதல் CCL ஊழியர் வரை பொறுப்பாளர்கள், முன்னணி தோழர்கள், ஓய்வு பெற்ற தோழர்கள் என அனைத்து  தோழர்களும் தங்களால் முடிந்த வரை  ஊழியர்களை AIPEU GDS  சங்கத்தில் உறுப்பினராக சேர்த்திட வேண்டும் என பணிவோடு AIPEU GDS மாநிலச் சங்கம் கேட்டுக்கொள்கிறது.

கோரிக்கையை முன்வைத்து!!
ஆர்ப்பாட்டம் செய்வது NFPE !!!!!! 
தர்ணா நடத்துவது NFPE !!!!!! 
பேரணி நடத்துவது NFPE !!!!!! 
முற்றுகை போராட்டம் நடத்துவது NFPE !!!!!! 
டெல்லியில் போராடுவது NFPE !!!!!! 
அமைச்சர் அலுவலகம் முன் போராடுவது NFPE !!!!!
தனியாக போராடி வென்று வருவது NFPE !!!!!! 
வேலைநிறுத்தத்தின் மூலம் 
வெற்றிகள்  பலகண்டது NFPE !!!!!!    
JCA அமைத்து போராடுவது NFPE !!!!!! 
NJCA அமைத்து போராடுவது NFPE !!!!!! 
ஊழியர் விரோத அரசை கண்டித்து
போராடுவது NFPE !!!!!
மக்களுக்காக போராடுவது NFPE !!!!!! 
போராட்டகுணமே உயிர்மூச்சாய் ஊழியர் கோரிக்கை வெல்வதில் அரசுக்கு சிம்மசொப்பனமாய் திகழும் NFPE தனது உறுப்பு சங்கமாம் AIPEU GDS சங்கத்திற்கு  அதாவது மிக அதிக ஊழியர்களை கொண்ட சங்கமாக அகில இந்திய அளவில் வரவேண்டும் என்ற நோக்கோடு அதிக ஊழியர்களை சேர்த்திட உதவிடுமாறு மூத்த முன்னணி தோழர்களை மாநில சங்கம் கேட்டுக்கொள்கிறது.  

Thursday 22 June 2017

MEMBERSHIP VERIFICATION FORM 

NFPE 
அனைத்து GDS ஊழியர்களும் AIPEU GDS சங்கத்தில் உறுப்பினர் என பெருமைகொள்வோம்   
 அன்புத் தோழர்களே தோழியர்களே வணக்கம்.
     அகில இந்திய அளவில் நமது இலாக்காவில் GDS ஊழியர்கள்  2,65,000 க்கு மேல் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. மத்தியில் ஆளும் அரசு நமது ஊதியக்குழு அறிக்கையை கடந்த 24.11.2016 அன்று பெற்றுக்கொண்டு இன்று வரை அப்படியே கிடப்பில் போட்டுள்ளது. NFPE சம்மேளனம் பல கடிதங்கள் நமது அரசு மற்றும் இலாக்காவிற்கு  கொடுத்தும் 6 பேர் கொண்ட கமிட்டியை போட்டு அவர்கள் அறிக்கையை JS /FA என்று சொல்லக்கூடிய நமது இலாக்கா அலுவலகத்தில் உள்ள பிரிவில் அப்படியே கிடக்கிறது.  இன்னும் சொல்லப்போனால் மத்திய அரசு மகாசம்மேளனம் மற்றும் NFPE சம்மேளனம் தனது கோரிக்கையுடன்   வைக்கப்பட்டு இயக்கங்கள் அறிவித்தும் நடத்தியும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனம் காட்டும் இலாக்காவை கண்டித்து, உடனடியாக GDS ஊதியக்குழு அறிக்கையை அமல்படுத்து மற்றும் உறுப்பினர் சரிபார்ப்பை அறிவித்திடு உள்ளிட்ட கோரிக்கைகளை அறிவித்து  நமது AIPEU GDS சங்கம்டெ ல்லியில்  இலாக்கா அமைச்சர் அலுவகம் முன்பாக வரும் 27.07.2017 அன்று முழுநேர தர்ணா செய்வதாக அறிவித்துள்ளது.
         அத்தோடு இல்லாமல் நமது NFPE சம்மேளனம் நமது இரு கோரிக்கைள் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கையை அறிவித்து  4 கட்ட இயக்கம் அறிவித்து கடந்த 20.06.2017 ல்  கோட்டமட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இரண்டாம் கட்ட போராட்டமாக 12.07.2017 மாநில அளவில் தர்ணா 3ம் கட்டமாக 26.07.2017 டெல்லி டாக் பவன் (DAK BHAVAN )  முன்பாக தர்ணா 4ம் கட்ட இயக்கமாக 23.08.2017 ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்வது என அறிவித்து இயக்கங்கள் நடத்தி வருகிறது. ஆகவே அனைத்து ஊழியர்களையும் உள்ளடக்கிய மத்தியஅரசு ஊழியர் மகா சம்மேளனம் மற்றும்  நமது இலாக்கா அஞ்சல் 3, அஞ்சல் 4, RMS 3, 4, AUDIT &,ACCOUNTS, SBCO ,Administration , Casual labour  உள்ளிட்ட நமது சம்மேளனத்துடன் இணைத்து போராடி வருகிறோம். ஆகவே தனி சங்கமாக GDS போராடி பெறுவது என்பது இயலாத காரியம் . 

நமது போராட்ட இயக்கங்கள் காரணமாக அரசு நமது 2 கோரிக்கையில் ஒன்றான  உறுப்பினர் சரிபார்ப்பு இன்று  அறிவித்துள்ளது. நிச்சயம் நமது முக்கிய கோரிக்கையான ஊதியக்குழு பரிந்துரை அறிவிப்பு நமது 2ம் கட்ட போராட்டத்திற்கு முன்பு அறிவிக்கப்படலாம். இல்லை இல்லை அறிவிக்க வைப்போம்.

இந்த நேரத்தில் அனைத்து GDS ஊழியர்களும் NFPE ன் உருப்புச் சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்து ஒன்று பட்ட ஊழியர்களின் கோரிக்கையை வென்றிட AIPEU - GDS சங்கத்தில் மட்டும் உறுப்பினர் ஆக சேர்ந்திடுமாறு மாநில சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது .

கோட்ட கிளை செயலாளர்கள் அஞ்சல் 3,அஞ்சல் 4 உள்ளிட்ட NFPE சம்மேளன உறுப்பு சங்கங்களின் பொறுப்பாளர்  மற்றும் முன்னணி தோழர்களுடன் இணைந்து செயல்பட்டு தமிழகத்தில் அதிக உறுப்பினர்களை சேர்த்திடுமாறு மாநிலச் சங்கம்  கேட்டுக்கொள்கிறது. 

அன்புத் தோழர்களே நாம் சுமார் 5ஆண்டுகளுக்கு மேலாக எதிர்பார்த்த சங்க உறுப்பினர் சேர்க்கை இன்று அதற்கான ஆணை வெளியிடப்பட்டுள்ளது 
உடனடியாக அனைத்து செயலாளர்களும் தங்களது கோட்ட /கிளை பொறுப்பாளர்கள் மற்றும் முன்னணி தோழர்களுடன் தோழர்களிடம் நேரில் அணுகி உறுப்பினர் படிவத்தில் கையெழுத்து பெற்று தமிழகத்தில் மட்டுமல்ல GDS சங்கத்தில் அகில இந்திய அளவில் முதன்மை சங்கமாக நமது AIPEU GDS சங்கம் வரவேண்டும் என முழுமுயற்சியில் ஈடுபடுமாறு அனைத்து பொறுப்பாளர்களையும் மாநிலத் சங்கம் கேட்டுக்கொள்கிறது 


VERIFICATION OF MEMBERSHIP FOR RECOGNITION OF SERVICE ASSOCIATIONS REPRESENTING GRAMIN DAKSEVAKS (GDSs) (EARLIER CALLED AS EXTRA DEPARTMENTAL AGENTS) UNDER EDA (RA) RULES,1965-PROCEDURE REGARDING(DOP ORDERS)















Tuesday 20 June 2017

HUMAN CHAIN OF CENTRAL GOVERNMENT EMPLOYEES AND PENSIONERS

HUMAN CHAIN OF CENTRAL GOVERNMENT EMPLOYEES AND PENSIONERS
22nd JUNE 2017
AT ALL IMPORTANT CENTRES THROUGHOUT THE COUNTRY
MASSIVE PROTEST AGAINST THE BETRAYAL OF THE BJP-LED NDA GOVERNMENT
 
 
High Level Committee, assured by the Group of Minsters, not yet constituted. First anniversary of the Hon’ble Cabinet Minister’s assurance will be on 30.06.2017. No increase in Minimum Pay and fitment formula.

·         7th CPC took 18 + 2 months only for submitting report after examining the entire service conditions, pay scales, allowances, Pensionary benefits of about one crore Employees and Pensioners including military personnel. Allowance Committee took almost 12 months for examining only 52 allowances!! BJP Government is deliberately delaying the revised allowances to deny arrears.

·         Option-I parity for pensioners recommended by 7th CPC and accepted (??) by cabinet, mercilessly rejected by appointing a feasibility Committee.

·         NPS Committee is for further strengthening NPS and not for withdrawal of NPS or for guaranteeing minimum pension as 50% of last pay drawn.

·         MACP promotion denied to thousand of employees by imposing stringent conditions on bench mark.

·         Gramin Dak Sevak Committee Report submitted to Government on 24.11.2016 (Seven months over) still under process.

·         Exploitation of casual and contract workers continues. Equal pay for equal work denid.

·         Autonomous body employees and pensioners cheated by Government by denying their legitimate wage revision and pension revision.

·         No negotiated settlement on the charter of demands submitted to Government by JCM (staff side) and Confederation.
 
ORGANISE HUMAN CHAIN TO DEMONSTRATE OUR STRONGEST PROTEST, ANGER AND DISCONTENTMENT
 
M. Krishnan
Secretary General
Confederation
Mob & Whatsapp – 09447068125
Email: mkrishnan6854@gmail.com
 


நமது சம்மேளனம்   கடந்த 05.06.2017 அன்று 10 அம்மச கோரிக்கையை செயல் படுத்திட வேண்டி 5 கட்ட இயக்கம் நடத்துவதாக இலாக்காவிற்கு எழுதிய கடிதத்திற்கு  இலாக்கா எழுதிய பதில் கடிதம் கீழே. ஆகவே அரசு நமது கோரிக்கையை அமல் படுத்துவதில் உள்ள காலதாமதத்தை கண்டிக்கும்வன்னம்
    நமது இன்னும் நடைபெற வேண்டிய 4 கட்ட இயக்கங்களை  சிறப்பாக நடத்திடுமாறு மாநில சங்கம் கேட்டுக்கொள்கிறது.