Tuesday, 6 June 2017

அன்புத் தோழர்களே அரசு நமது GDS ஊழியர் ஊதியக்குழு அறிக்கையை  அமல்படுத்த அலட்சியம்  செய்வதை கண்டித்தும் / கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக உறுப்பினர் சரிபார்ப்பு அறிவிப்பை  காலதாமதம் செய்வதை கண்டித்தும் அணிதிரள் போராட்டம்.

உடனடியாக GDS ஊதியக்குழுவின் சாதகமான பரிந்துரைகளை அமல் படுத்திட வேண்டியும் , உறுப்பினர் சரிபார்ப்பு அறிவித்திட வேண்டியும்,  புது டில்லி அஞ்சல் இலாக்கா அமைச்சர் அலுவலகம் சஞ்சார் பவன் முன்பாக வரும் ஜூலை 27.07.2017 அன்று  சுமார் 5000 GDS தோழர்கள் அணிதிரள்வது என அகில இந்திய சங்கம் மற்றும் நமது NFPE சம்மேளமும் முடிவெடுத்துள்ளது.

ஆகவே அனைத்து கோட்ட / கிளை செயலாளர்களும் மாநில சங்க நிர்வாகிகளும் அதிக தோழர்களை இப்போராட்டத்தில் கலந்து  கோரிக்கை வெற்றியடைய செய்யவேனுமாய் மாநில சங்கம் கேட்டுக்கொள்கிறது.


AIPEU-GDS & NFPE -- MARCH TO SANCHAR BHAWAN ON 

27th JULY 2017

 ON GDS PAY COMMITTEE & MEMBERSHIP VERIFICATION 

 

No comments:

Post a Comment