Monday 7 January 2013

CONDOLENCE MEETING AT EGMORE ON 10.01.2013




NFPE
கண்ணீர் அஞ்சலி !
நமது NFPTE  பேரியக்கத்தின் முது பெரும் தலைவர் 
தோழர்.O .P . குப்தா அவர்கள் 
Ex-Secretary General, NFPTE & Ex.-General Secretary R-4 

06.01.2013  மாலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். 
அவரது மறைவிற்குNFPE  பேரியக்கத்தின் கொடி தாழ்ந்த அஞ்சலி !

அவர்தம் நினைவாக NFPE  தமிழ் மாநில இணைப்புக் குழுவின்     சார்பாக       
இரங்கல் கூட்டம்
எதிர்வரும் 10.01.2013  வியாழன்மாலை05.00 மணியளவில் 
     சென்னை எழும்பூர் 
SRMU  சங்கத்தின் நக்கீரன் அரங்கத்தில் நடைபெறும் .

அனைத்து பகுதி தொழிற்சங்க தலைவர்களும் கலந்து கொண்டுஅஞ்சலி செலுத்திட உள்ளார்கள் .

எனவேNFPE  பேரியக்கத்தின் அனைத்து பகுதி தோழர்களும் தவறாது கலந்துகொள்ள வேண்டுகிறோம்.

இவண் 
J . ராமமுர்த்தி, கன்வீனர்,
அஞ்சல், RMS , MMS , GDS   ஊழியர் சங்கங்களின் இணைப்புக்குழு,  
தமிழ் மாநிலம் .

R . தனராஜ்,
மாநிலச் செயலாளர் , AIPEU  GDS (NFPE ), TN 

No comments:

Post a Comment