Friday, 23 August 2013

MARCH TO PARLIAMENT FOR GDS DEMANDS ON 11.12.2013

MINISTRY OF FINANCE CLEARED ENHANCEMENT OF GDS BONUS FILE - FROM Rs.2500/- TO Rs.3500/-



அன்புத் தோழர்களுக்கு வணக்கம் ! . 

இதற்கு முன்னர்  நமது 12.12.2012 வேலை நிறுத்தத்தை உடைக்க வேண்டும் என்ற தீய எண்ணத்தில் 10.12.2012 அன்று  தோழர். மகாதேவையா  தனது வலைத்தளத்தில் GDS  ஊழியர்களுக்கான  போனஸ்  உச்சவரம்பை  உயர்த்தும் கோப்பு நிதி அமைச்சகத்தால் ஒப்புதல் தரப்பட்டது  என்ற அறிவிப்பை வெளியிட்டது  உங்களுக்கு நினைவிருக்கும் .

ஆனால் நமது NFPE  சம்மேளனத்தின் மூலம் அன்றைக்கே , இது தவறான தகவல் என்றும் ஊழியர்களை  திசை திருப்ப மகாதேவய்யாவால்  நடத்தப் படும் நாடகம் என்று  தெரிவித்திருந்ததும் உங்களுக்கு நினைவிருக்கும். உண்மையில் அந்த கோப்பு நமது இலாக்காவுக்கே திருப்பப் பட்டது என்றும் நாம் தெரிவித்திருந்தோம். 

அதன் பிறகு  கீழே கண்ட செய்தியையும் நாம் தெரிவித்திருந்தோம் . உங்கள் நினைவுக்காக :-

"  Now the Department of Posts has constituted a Committee of officers to make fresh study of the case and submit fresh proposal to the Finance Ministry for consideration and approval. The Postal Board has assured the JCA (NFPE + FNPO) that the study will be completed quickly and fresh proposal will be submitted to Ministry of Finance. Definitely the JCA will take necessary follow up action."

அதன் பின்னரே மீண்டும்  இலாக்காவல் அமைக்கப் பட்ட கமிட்டியின் ஒப்புத லோடு  நம் இலாக்கா  நமது கோரிக்கையை ஏற்று  நிதி அமைச்சகத்துக்கு தனது பரிந்துரையை அனுப்பியது உங்களுக்கு  நம் வலைத்தளத்தின் வாயிலாக அறிவித்திருந்தோம்.

தற்போது , எதற்கும் 'கட்டை' போடும் நிதி அமைச்சகமே , நமது இலாக்காவின் பரிந்துரையை ஏற்று  GDS  ஊழியர்களுக்கான  போனஸ் உச்சவரம்பை ரூ.2500/- லிருந்து ரூ.3500/- ஆக உயர்த்திட  ஒப்புதல் அளித்துள்ளது என்பது  மகிழ்ச்சியான செய்தியாகும் . 

இந்த கோப்பு  தற்போது காபினெட்  ஒப்புதலுக்கு அனுப்பப்பட வுள்ளது. நிச்சயம்  காபினெட் ஒப்புதலை நாம் பெறுவோம் என்பதை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.  இந்த மாற்றங்கள் எல்லாம் GDS  சங்கம் NFPE  பேரியக்கத்தின் கீழ் அமைக்கப் பட்ட பிறகே என்பதை  நினைவில் கொள்ளுங்கள் .

தோழமையுடன் 
R . தனராஜ் , மாநிலச் செயலர், 
AIPEU  GDS  NFPE , தமிழ் மாநிலம் .

Tuesday, 20 August 2013

AIPEU GDS NFPE FIRST CIRCLE WORKING COMMITTEE MEETING AT PERAMBALUR ON 15.08.13



Facilities for Outsourced Staff - Ministry of Labour& Employment

அன்புத் தோழர்களே ! கோட்ட/ கிளைச் செயலர்களே ! விழிமின் !  எழுமின் !
கீழே உள்ள செய்தியை  நன்றாகப் படியுங்கள் !
===========================================================================

Any establishment can employ contract workers in any job or process unless it is prohibited under section 10 of the Contract Labour (Regulation & Abolition) Act, 1970. However, the establishments engaging contract workers have to follow the statutory provisions contained in labour laws. 

No centralized data in this regard is maintained. The period and norms of contract labour depends on the term and conditions of the contract or work/job between the Principal Employer and the contractor/worker. 

As per Rule 25(2) of the Contract Labour (Regulation & Abolition) Central Rules, 1971, the wages of the contract labour shall not be less than the rates prescribed under Minimum Wages Act, 1948 and in cases where the contract workers perform the same or similar kind of work as the workmen directly employed by the principal employer of the establishmentthe wage rates, holidays , hours of work and other conditions of service shall be the same as applicable to the workmen directly employed by the principal employer doing the same or similar kind of work. The liability to ensure payment of wages and other benefits is primarily that of the contractor and, in case of defaults, that of the principal employer. 

In case of complaints, field offices of Chief Labour Commissioner (Central) Organization investigate and take action. Social security aspects of contract workers under Employees Provident Fund and Miscellaneous Provision Act, 1952 and Employees State Insurance Act 1948 are enforced by the Employees Provident Fund organization and Employees State Insurance Corporation respectively provided the establishments in which outsourced workers are working are covered under the said Act. 
This information was given by Minister of State for Labour & Employment Shri Kodikunnil Suresh in the Lok Sabha today in reply to a written question.

Source : PIB
============================================================================
தினக்கூலி அடிப்படையில்  தபால்காரர்/ MTS  பணிகள்  பார்க்கும்  பதிலிகளுக்கு (CASUAL  LABOURER) அவர்கள் பார்க்கும் பதவியின்  குறைந்த பட்ச ஊதியம், மற்றும் அதே பணி  நேரம், மற்றும் விடுமுறை சம்பளம் ஆகியவை வழங்கப் பட வேண்டும். 

 இப்படி தற்போது வழங்கப் படவில்லை என புகார் பரவலாக எழுந்துள்ளது. அதனால் , பாதிக்கப் பட்ட ஊழியர்கள் முதலில்  ஊதியம் வழங்கிடும் அதிகாரிகளுக்கு  ,அந்தந்த  ஊழியரின்  பணிக்காலம்  தற்போதைய பணி  உள்ளிட்டவைகளை குறிப்பிட்டு  அவர்களுக்கு  அவர்கள் பார்க்கும்  பதவியின் குறைந்த பட்ச ஊதியம் மற்றும்  விடுமுறை ஊதியம்  வழங்கிட முதலில் மனுச் செய்யவும். 

15 நாட்களுக்குள் பதில்  அளிக்கப்படவில்லை எனில் , தொழிற்சங்கம் மூலமாக அந்தந்த ஊழியரின் மனு நகலை இணைத்து அந்தந்த பணி  நியமன அதிகாரிக்கு புகார் செய்யவும் . 15 நாட்களுக்குள்  இதற்கும் பதில் அளிக்கப் படவில்லை எனில் , இரண்டு  மனுக்களின் நகல்களையும் இணைத்து ,

REGIONAL LABOUR COMMISSIONER(CENTRAL), NO. 26,  IIIrd BLOCK, 5TH FLOOR, SHASTRI BHAVAN, HADDOWS ROAD, NUNGAMBAKKAM, CHENNAI 600 006 

என்ற முகவரிக்கு  பதிவுத்தபாலில்  புகார் மனு அளிக்கவும் . அதன் மீது  தொழிலாளர் நல ஆணையர்  உங்கள்  நியமன அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்பி  conciliation  talks  க்கு  உங்களையும்,  உங்கள் அதிகாரியையும்  அழைப்பார்.  அதில் உங்களுக்கு சாதகமான முடிவு நிச்சயம்  கிடைக்கும். அதற்கான சட்ட விதி தான் மேலே குறிப்பிடப் பட்டுள்ளது.  

இதில் பதிவு செய்யப் படும்  minutes  அமல் படுத்தப் படவில்லையானால் , நிச்சயம் உங்களுக்கு ஆதரவாக  மத்திய  நிர்வாகத் தீர்ப்பாயம்(CAT ) சென்னையில்  உங்களுக்கு  தீர்ப்பு கிடைக்கும் . 

அதற்கு உதவிட மாநிலச் சங்கம் தயாராக உள்ளது . இந்த செய்தியை  அனைத்து தோழர்களுக்கும்  தெரிவிக்கவும். 

Monday, 12 August 2013

AIPEU GDS(NFPE) DELEGATION MET HON'BLE CHIEF JUSTICE OF INDIA

மரியாதைக்குரிய  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி திரு. P . சதாசிவம் அவர்களை  நமது  தமிழ் மாநில AIPEU GDS (NFPE) சங்கத்தின் பிரதிநிதிகள்  கடந்த 03.08.2013 அன்று அவரது சொந்த ஊரான காடப்ப நல்லூரில்  நேரில் சந்தித்து  அவர்  பதவியேற்றதற்கு வாழ்த்து தெரிவித்தனர் . 

மேலும் 3 லட்சம் GDS  ஊழியர்களின் பணி  நிரந்தரம் குறித்து  அவரிடம் கோரிக்கை மனு அளித்துப் பேசினர் . அவரும்  இந்தப் பிரச்சினை குறித்து தனக்கு ஏற்கனவே நன்கு தெரியும்  என்றும் , நிச்சயம்  இந்த பிரச்சினையில்  தன்னால் இயன்ற உதவிகளை செய்வதாகவும்  உறுதி அளித்தார்.  

கீழே உள்ள புகைப் படங்களில்  வரிசைப் படி :-

தோழர். R . தனராஜ் , மாநிலச் செயலர் , AIPEU  GDS (NFPE ), தோழர். பச்சியப்பன் , முன்னாள் மாநில அமைப்புச் செயலர், அஞ்சல் மூன்று,  தோழர். மகாலிங்கம், மாநில உதவிச் செயலர், AIPEU  GDS (NFPE ) மற்றும் தோழர்.
 M . விஸ்வநாதன்,உதவிச் செயலர், AIPEU GDS  NFPE  பவானி கிளை .


LIST OF HOLIDAYS AND RESTRICTED HOLIDAYS OF 2014

PLEASE  CLICK THE LINK BELOW  TO SEE THE  COPY OF  ORDERS:-

GDS BONUS - LATEST POSITION

Secretary, Department of Posts held discussion with Secretary Generals of NFPE and FNPO and all the General Secretaries of affiliated Unions/Associations on 02.08.2013 at Dak Bhawan, New Delhi. GDS Bonus case was discussed in detail. Secretary, Department of Posts, informed that Postal Board has again sent the file for approval of the Finance Ministry after replying all the queries raised by Finance Ministry. On behalf of AIPEU, GDS (NFPE) Com. P. Pandurangarao, General Secretary attended the meeting. Minutes of the meeting will be published later.

(M. Krishnan)

Secretary General 

Tuesday, 6 August 2013

அனைவருக்கும் எமது இனிய ரமலான் வாழ்த்துக்கள் !


"அல்லாஹ், உங்கள் தோற்றங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக, உங்களுடைய உள்ளங்களையும் செயல்களையுமே  பார்க்கிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்"
-அபூஹுரைரா (ரலி) 

அன்புடன் 
R. தனராஜ் , மாநிலச் செயலர் , AIPEU GDS NFPE
தமிழ் மாநிலம் .

POSTAL JCA MEETING ON 2.8.13 WITH DG (POSTS) ON GDS DEMANDS

DISCUSSION ON ITEMS OF MEMORANDUM SUBMITTED BY PJCA ON 01-04-2013:

Today JCA leaders had a meeting with Ms.P.Gopinath,Secretary, Posts and Members of Postal Services Board along with other Officers of the Department to discuss on the items in the Memorandum submitted by JCA on 01-04-2013.

The Secretary Generals NFPE & FNPO and all General Secretaries of affiliated Unions participated in the discussion. 

On behalf of AIPEU-GDS(NFPE), Com.P.Pandurangarao, General Secretary attended the meeting.

The following are the outcome of the discussion on GDS issues :

1. Bonus Ceiling : File again sent to Ministry of Finance with replies to the queries made by MoF.

2. Cash handling norms : Circles asked to report on the financial implications to change the work load norms of the BPMs.

3. Reduction in TRCA : Even though Protection for one year is instructed,  it will be reviewed accordingly

4. Compassionate appointments :It is informed by the Official side that after revising the previous calculation of merit marks, the present attributes for merit marks resulted in increase of percentage of appointments. So there is no scope for immediate relief on this issue.

5. Redeployment of GDSMM : the work establishment of GDSMM will be reviewed on their retirement / promotion, further decision will be taken by the Department.

6. Cash conveyance allowance : it will be reviewed on information obtained from the circles.

7. Introduction of Health scheme :  Proposal is under examination by the Finance Ministry. Approval is expected soon.

8. Norms for RPLI : It is clearly mentioned in the instructions on workload norms, 10 transactions – 1 point, but for procuring new business of RPLI as incentive is being given, no separate time factor is given.

9. Norms for cash conveyance from BO to AO vice versa : it will be reviewed.