GDS ஊழியர்களின் உயிர்நாடி கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி , அகில இந்திய அளவிலான 5 கட்ட போராட்டத்தின்
முதல் கட்டம் -
16.07. 2014 அன்று நாடு தழுவிய அளவில் அனைத்து கோட்ட மட்டங்களிலும் AIPEU GDS NFPE சங்கத்தின் தார்ணா போராட்டம் !
NFPE இயக்கத்தின் அனைத்து உறுப்பு சங்கங்களும் கோட்ட அளவில் GDS ஊழியர்களின் கோரிக்கைகளுக்கான போராட்டத்தில் கலந்துகொண்டு போராட்டம் வெற்றி பெறச் செய்ய வேண்டுகிறோம் !
இவண்
அஞ்சல் RMS இணைப்புக் குழு,
தமிழ் மாநிலம் , சென்னை 600 005.
No comments:
Post a Comment