GDS ஊழியரை இலாக்கா ஊழியர்களாக்குவது குறித்து தேசிய கூட்டு ஆலோசனைக் குழுவில் மத்திய அரசினால் விவாதப் பொருள் ஏற்கப்பட்டு விவாதம் அனுமதிக்கப் பட்டுள்ளது.
இதுவரை அஞ்சல் இலாக்காவில் மட்டும் எழுப்பப் பட்டு வந்த நமது குரல் இன்று அனைத்து மத்திய அரசு ஊழியர் சங்கங்களின் அங்கீகரிக்கப் பட்ட அமைப்பான NATIONAL COUNCIL (JCM) இல் விவாதப் பொருளாக வைக்கப் பட்டு , அது விவாதத்திற்கு மத்திய அரசினால் ஏற்கப்பட்டது நமக்குக் கிடைத்துள்ள பெரிய முன்னேற்றமாகும்.விபரம் கீழே பார்க்கவும்.
No comments:
Post a Comment