தமிழகத்தில் NFPE இணைப்புக் குழு அறிவித்த
26.3.2015 வேலை நிறுத்தத்திற்கான முதல் பிரச்சாரக் கூட்டம்
தூத்துக்குடி மற்றும் ஸ்ரீவைகுண்டம் கிளைகளின் சார்பாக தூத்துக்குடியில் வெற்றிகரமாக
கடந்த 17.03.2015 அன்று நடைபெற்றது !
தூத்துக்குடி மற்றும் ஸ்ரீவைகுண்டம்
NFPE சங்கங்களின் நிர்வாகிகளுக்கும்,
இயக்கத் தோழர்களுக்கும் NFPE COC யின்
வீர வணக்க வாழ்த்துக்கள் !
இது தமிழகமெங்கும் தொடரட்டும் !
தீயாகப் பரவட்டும் !




No comments:
Post a Comment