Wednesday, 20 September 2017

அன்புத் தோழர்களே! தோழியர்களே!! வணக்கம் .

    கடந்த ஜூன் மாதம் புதிய உறுப்பினர் சேர்ப்பு இலாக்கா அறிவித்து செப்டம்பர் 05 ம் தேதி  உறுப்பினர் படிவம் நிர்வாகத்திடம் கொடுக்கப்பட்டுவிட்டது. தமிழகத்தில் நமது AIPEU -GDS சங்கத்திற்கு உறுப்பினர் சேர்ப்பில் கலந்துகொண்டு சிறப்பாக செயலாற்றி அதிக உறுப்பினர்களை பெற்றுள்ளது AIPEU -GDS சங்கம்.  இதில் பணியாற்றிய அனைத்து சம்மேளன உருப்புச் சங்க நிர்வாகிகளுக்கும், நல் ஆலோசனை கூறி வழி நடத்திய தலைவர்களுக்கும் அயராது உழைத்த நமது கோட்ட  / கிளை நிர்வாகிகளுக்கும் முன்னனி தோழர் தோழியர்களுக்கும் மாநில மற்றும் அகில இந்திய  சங்கம் நன்றி கூறுகிறது
நன்றியுடன். R.தனராஜ் மாநில செயலர் / துணைப் பொதுச்செயலாளர் AIPEU GDS

No comments:

Post a Comment