DA 3% ஆணை அஞ்சல் இலாக்காவிலிருந்து வெளியிடப்பட்டுள்ளது விரைவில் கோட்டங்களில் பட்டுவாடா செய்யப்படும்.
நிதி அமைச்சகத்திலிருந்து கடந்த 26.09.2017 அன்று வெளிவந்த 3% DA ஆணை அஞ்சல் இலாக்காவினால் சுமார் 2.70 லட்சம் ஊழியர்களுக்கு வழங்குவதில் காலதாமதம் செய்வது ஊழியர்கள் மத்தியில் விரத்தியை ஏற்படுத்தியுள்ளது.
மிகப்பெரிய வர்த்தகத்தை செய்யும் GDS ஊழியர்களுக்கு காலத்தில் கொடுக்கவேண்டியதை கொடுக்குமாறு மாநிலச்சங்கம் கேட்டுக்கொள்கிறது.
No comments:
Post a Comment