Wednesday, 8 January 2020

இன்று 08.01.2020 நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் தமிழகத்தில் வெற்றிகரமாக  நடைபெற்றது. இவ் வேலை நிறுத்தத்தில் NFPE சம்மேளனத்தின் உறுப்பு சங்கத்தினர் கலந்து கொண்டு சிறப்பாக நடந்து முடித்துள்ளது, இதில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட GDS NFPE  தோழர்களுக்கு மாநில சங்கத்தின் வீர வாழ்த்துக்கள் ..R. தனராஜ்.AIPEU GDS TN

No comments:

Post a Comment