AIPEU-GDS(NFPE) சங்கத்தின் முதலாம் அகில
இந்திய மாநாட்டிற்கு வருக
வருக என இரு கரம் நீட்டி வரவேற்கிறது நம்
தமிழ் மாநிலச் சங்கம் .
The1st All India Conference of AIPEU - GDS [NFPE]
The AIC will be held at "Comrade Adinarayana Nagar", Dharmaprakash Kalyana Mandapam, Purasawalkam, Chennai - 600084 from 21-22 March, 2013
Hon'ble Member of Parliament Comrade Basudev Acharya will inagurate the AIC on 21/03/2013
NFPE and its Affiliated Organisations will be represented by the respective Chief Executives and CHQ Office Bearers as printed in the invitation.




மேலே கண்ட வரவேற்பு மடல் உங்களுக்கு அளிக்கப் படுகிறது.
வரவேற்புக் குழுவின் தலைவர் மற்றும் பொதுச் செயலர் ஆகிய இருவர் சார்பாகவும் , தமிழ் மாநில AIPEU GDS (NFPE ) சங்கத்தின் சார்பாகவும் உங்கள் அனைவரையும் மீண்டும் ஒருமுறை இருகரம் கூப்பி வருக வருக என மாநாட்டிற்கு வரவேற்கிறோம். !
தோழமையுடன்
R . தனராஜ், , மாநிலச் செயலர்.
No comments:
Post a Comment