Thursday, 2 May 2013

GDS DA ORDERS RELEASED BY CIRCLE OFFICE TODAY !

அன்புத் தோழர்களே !  வணக்கம் !

இன்று மாலை நமது GDS  தோழர்களுக்கான  DA  பெறுவதற்கான உத்திரவு  மாநில அலுவலகத்தில் இருந்து (CPMG  OFFICE ) வெளியிடப்பட்டு , E - MAIL  மூலம் அனைத்து மண்டல அலுவலகங்களுக்கும் அனுப்பப் பட்டது . நமது அஞ்சல் மூன்று மாநிலச் சங்கத்தின் மூலம் அவர்களது கோட்ட/ கிளைச் செயலர்களுக்கு உடன் இந்த  DA அரியர்ஸ்  பெறுவதற்கான உதவிகளை அந்தந்த கோட்டங்களில் செய்திடுமாறு  கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது. அந்தந்த பகுதிகளில் உள்ள AIPEU  GDS  NFPE  பொறுப்பாளர்கள்  நமது NFPE  P 3 தோழர்களுடன்  தொடர்புகொண்டு நாளையே இந்த அரியர்ஸ் தொகையை பெற்றுத் தர உதவிட வேண்டுகிறோம்.  உத்திரவு நகல் கீழே அளிக்கப் பட்டுள்ளது .

தோழமையுடன் 
R . தனராஜ் , மாநில செயலர். 

No comments:

Post a Comment