ஒரு முக்கிய செய்தி !
சென்னை பெருநகர மண்டலத்தில் POSTMAN UNFILLED VACANCIES கிட்டத்தட்ட 200 காலியிடங்கள் உள்ளதாகவும்
இந்த காலி இடங்களுக்கு CCR இல் உள்ள MOFUSSIL கோட்டங்களில் ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதத்தில் தேர்வு எழுதியவர்களில் SURPLUS QUALIFIED ஆக உள்ள GDS ஊழியர்களிடமிருந்து 3 OPTION கேட்கப் பட்டு அந்த விண்ணப்பங்கள் PMG, CCR தலைமையிலான கமிட்டி முன்பாக பரிசீலனைக்கு வைக்கப் பட்டு பின்னர் அவர்களுக்கு பதவி உயர்வு பட்டியல் வெளியிடப்படும் .
இது எதிர்வரும் நவம்பர் மாத இறுதிக்குள் முடிக்கப் படும் என்று நிர்வாகம் தெரிவிக்கிறது .
No comments:
Post a Comment