துறைச்செயலர் சந்திப்பு
புதிதாக பணியேற்றுள்ள அஞ்சல்துறை செயலர் மற்றும் தலைவர் அவர்களை நமது NFPE சம்மேளன தலைவர் தோழர் கிரிராஜ்சிங் , பொதுச்செயலர் தோழர் R.N . பராசர் இருவரும் சந்தித்து வாழ்த்துக்கூறி அஞ்சல் RMS ஊழியர் கோரிக்கைகளை நிறைவேற்றிட கூறியும் GDS உறுப்பினர் சரிபார்ப்பு விரைவில் அறிவித்திடவும் இலாக்கா ஊழியர்களுக்கு உறுப்பினர் சரிபார்ப்பு முடிந்தும் தாமதமாகும் அறிவிப்பு உடன் அறிவிக்க வேண்டும் என சந்திப்பின் போது வலியுறுத்தப்பட்டுள்ளது.
TODAY ON DATED 02.08.2016 COM. R.N. PARASHAR SECRETARY GENERAL, NFPE & GENERAL SECRETARY P-III & COM. GIRIRAJ SINGH, PRESIDENT NFPE & GENERAL SECRETARY R-3, MET WITH SHRI B.V. SUDHAKAR , SECRETARY, POSTS AND SHRI ASHUTOSH TRIPATHI DIRECTOR GENERAL POST AND CONVEYED GREETINGS ON BEHALF OF NFPE.

THE
BURNING ISSUES RELATED TO CBS, STAFF SHORTAGE , CADRE RESTRUCTURING FOR LEFT OUT
CATEGORIES ,SUFFICIENT ACCOMMODATION FOR RMS SECTIONS IN MAIL VANS, DECLARATION OF RESULT OF
MEMBERSHIP VERIFICATION AND GDS
MEMBERSHIP VERIFICATION, HOLDING OF JCM (DC) MEETING AND ISSUE OF ORDERS OF OUT SOURCED POSTAL
AGENTS ETC WERE DISCUSSED IN DETAIL.
BOTH THE
OFFICERS HAVE RESPONDED POSITIVELY TO SETTLE ALL STAFF RELATED PROBLEMS SPEEDLY
IN A TIME BOUND MANNER.
No comments:
Post a Comment