அன்பு கோட்ட/ கிளை செயலர்களே/ மாநில நிர்வாகிகளே / மண்டல நிர்வாகிகளே GDS ஊழியர் ஊதியக்குழு அறிக்கையை விரைவில் அமல்படுத்திட இலாக்கா மற்றும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் வரும் 27.04.2017 நாடு தழுவிய தர்ணா நமது NFPE சம்மேளனம் அறிவித்துள்ளது, ஆகவே அனைத்து பொறுப்பாளர்களும் அஞ்சல் 3 , அஞ்சல் 4, RMS 3, RMS 4, Admin ,Audit ,SBCO மற்றும் Casual ஊழியர்கள் வரை அனைவரையும் அனுகி தர்ணா போராட்டம் சிறப்பாக நடைபெற ஆவண செய்திட மாநிலச்சங்கம் கேட்டுக்கொள்கிறது.
இதற்கு நமது தமிழக NFPE COC அறிக்கையை வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment