Monday, 3 July 2017

அன்புத் தோழர்களே வரும் 27.07.2017 நமது அமைச்சர் அலுவலகம் முன் முற்றுகை போராட்டம் நடத்த   டெல்லி நோக்கி புறப்படு, 23.07.2017 மற்றும் 24.07.2017 இரண்டு நாட்களுக்கும் சென்னையில் இருந்து டெல்லிக்கு GT மற்றும் தமிழ்நாடு ரயில்லில் முன்பதிவு செய்யவும். 27.07.2017 அன்று  சென்னை திரும்ப முன்பதிவு செய்திடுமாறு AIPEU -GDS மாநிலச் சங்கம் கேட்டுக்கொள்கிறது.

பல போராட்டங்களை செய்து பல்வேறு கோரிக்கைகளை வென்ற தோழர்களுக்கு இந்த போராட்டம் ஒரு போராட்டமா ? நாம் சந்திக்காத போராட்டம் இல்லை என நெஞ்சிலே உரம் ஏற்றி புறப்பட்டு, ஊதியக்குழு ஆணை வரும்வரை மட்டுமல்ல அதில் உள்ள ஊழியர் விரோத ஆணைகளை நீக்கும் வரை போராட்டம் ஓயாது. ஒன்று பட்டு போராடி உரிமையை வென்றெடுக்கும் வரை போராட்டம் ஓயாது.. போராட்ட வாழ்த்துக்களுடன் AIPEU GDS தமிழ் மாநிலம்/
 
MARCH TO SANCHAR BHAWAN ON 27-07-2017

GET READY TO ACHIEVE OUR DEMANDS

GDS members are requested to book their journey tickets in time to reach Delhi on 27th July 2017

An internal committee is being constituted by the Department of Posts to pursue the recommendations of Kamalesh Chandra Committee for GDS relating to allowances and other general recommendations.

In respect of pay related issues, viz., TRCA, increment, retirement benefits i.e, Severance Amount and SDBS, welfare etc., the total financial implications were worked out and forwarded to Minister for approval.

We are expecting the nomenclature of old TRCA shall be dispensed with ‘pay’ and similarly other ‘severance amount’ etc,. After obtaining the approval from the Minister, the file will be sent to nodal Ministries.

At last, a cabinet note prepared after return of the file from the nodal Ministries and will be placed in the cabinet for approval.

The delay over six months for submission to Minister is deplorable. If this kind of delay continues, it will take more months to finalize the approval.

We have left with no alternative to strengthen our agitation and all GDS shall join the ‘March to Sanchar Bhawan’ on 27-07-2017 to exercise pressure to the Govt and the Department.


Be prepare to 
‘March to Sanchar Bhawan’ on 27-07-2017

=P. PANDURANGARAO
GENERAL SECRETARAY

No comments:

Post a Comment