தோழர்களே!! வணக்கம். வரும் 26 மற்றும் 27 ஜூலை தேதிகளில் நடைபெறும் புதுடெல்லி Dak Bhavan மற்றும் நமது இலாக்கா அமைச்சர் அலுவலகம் (Sanchar Bhavan) முன்பாக GDS ஊதியக்குழு ஆணை விரைவில் வெளியிடக்கூறி நடைபெறும் தர்ணா இயக்கங்களில் கலந்துகொள்ள ரயில் டிக்கெட் முன் பதிவு செய்யாத தோழர்கள் உடன் முன் பதிவு செய்திட மாநிலச்சங்கம் கேட்டுக்கொள்கிறது. அதிக அளவில் ஊழியர்களை கலந்துகொள்ளச் செய்யுமாறு கோட்ட / கிளைச் செயலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
No comments:
Post a Comment