அன்புத் தோழர்களே தோழியர்களே !! கோட்ட, கிளைச்செயலர்களே மற்றும் மாநில நிர்வாகிகளே ,மூத்த தோழர்களே வணக்கம்
நமது அகில இந்திய சங்கத்தின் 3 வது மாநாடு வரும் 2018 மார்ச் மாதம் 16 மற்றும் 17 தேதிகளில் உத்திரபிரதேச மாநிலம் அலகாபாத் நகரில் கோரல் கிளப் ( Coral Club ) என்ற இடத்தில் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் இருந்து அதிக அளவில் தோழர்கள் கலந்துகொள்ளுமாறு அகில இந்திய சங்கம் சார்பாகவும் மாநில சங்கம் சார்பாகவும் கேட்டுக்கொள்கிறோம்.
அருகில் பார்க்க கூடிய இடங்கள். வாரணாசி ( காசி ) அயோத்தி , கயா .
ஆர்வம் உள்ள தோழர்கள் ரயில் முன்பதிவு செய்திட வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறோம்

AIPEU-GDS :: 3rd ALL INDIA CONFERENCE :: 16th & 17th MARCH 2018 :: ALLAHABAD (UP)
Dear Comrades,
The 3rd All India Conference of AIPEU-GDS is scheduled from 16th to 17th March 2018 in Allahabad (Uttar Pradesh Circle).
A formal Reception Committee has been formed in the presence of Veteran Leader of NFPE Com.T.P.Mishra, Com.Vikram Sha, General Secretary, P4., and Com.Pandurangarao, General Secretary, AIPEU-GDS on 21st January, 2018 in Allahabad HO.
A detailed Circular, Posters, Notice will be circulated to all Divisions & Branches of AIPEU-GDS in 23 Circles from CHQ & Reception Committee as well.
All the Delegates are requested to book their train tickets as early as possible towards Allahabad. There are number of trains towards and through Allahabad from all main cities & towns of all States in the country.
FOR DETAILS TO GET THE TRAINS TOWARDS AND FROM ALLAHABAD FROM VARIOUS PLACES OF THE COUNTRY
FOR DETAILS TO GET THE TRAINS TOWARDS AND FROM ALLAHABAD FROM VARIOUS PLACES OF THE COUNTRY
During the month of March weather is pleasant and temperature may falls between 25-30 degrees, feels some chillness in the night. Some warm clothings may be required.
Allahabad is a holy place and so many site seeing / visiting places in and around the Allahabad city.
= P. Pandurangarao
General Secretay
No comments:
Post a Comment