அஞ்சல் இலாக்கா சேவைகள் சுயமாக செயல்படவுள்ளதா? அல்லது
IPPB மூலமாக ஏஜென்ட் என்ற நிலையில் செயல்படப் போகிறதா ?
ஒரு நிமிடம் சிந்தியுங்கள் !!!!!!
அன்புத் தோழர்களே வணக்கம்.
வந்துவிட்டது IPPB // அனைத்து GDS அலுவலர்களுக்கும் வரும் நாட்களில் பயிற்சி கொடுக்கப்போகிறார்கள். இலாக்கா தபால்காரர்களுக்கு DOP ம் , GDS ஊழியர்களுக்கு IPPB ம் தேவையான போன் மற்றும் SIM கார்டும் வழங்க இருக்கிறார்கள்.
என்ன நடக்கிறது என தெரியவில்லை . இன்னும் கிளை அலுவலகங்களுக்கு RICT வழங்காத போது IPPB க்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்கு போன் மற்றும் சிம் கார்டுடன் பயிற்சியும் அளிக்க உள்ளது ஊழியர்களை IPPB ஏஜென்ட் ஆக செயல்பட தயாராக்கிறது அரசும் நமது இலாக்காவும். ஊழியர்களே அரசின் ஒவ்வொரு நகர்வையும் கண்டிப்பாக கவனித்து தொழிற்சங்க இயக்கங்களை சிறப்பாக நடத்திட தயாராகுங்கள்.


No comments:
Post a Comment