Thursday, 13 December 2018

தோழர்களே வணக்கம் . வரும் 2019 சனவரி 08, 09 இரண்டு நாட்கள் வேலைநிறுத்தம்.
நாடு தழுவிய வேலைநிறுத்தம்
கோரிக்கைகள் 
1. GDS ஊழியர்களின் கமலேஷ் சந்திரா ஊதியக்குழு அறிக்கையில் சாதகமான பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்து.

2.இலாகாவில் காலியாக உள்ள அனைத்து PA, SA,Postmen, Mail Guard ,  Mailmen, MMS, MTS, GDS, Postal Acctts, P.A  Admn Offices, P.A SBCO & Civil Wing etc  within a time frame  and separate identity of all cadres. பணியிடங்களையும் உடனே நிரப்பிடு . 

3. CSI / RICT ல் உள்ள குளறுபடிகளை நீக்கிடு .

4.சங்க விதிகளின்படி நடந்து முடிந்த சங்க ஊறுப்பினர் சரிபார்ப்பை உடனே அறிவித்திடு .

உள்ளிட்ட 23 கோரிக்கைகளை வலியுறுத்தி 2019 சனவரி 8 மற்றும் 9 தேதியில் நாடு முழுமையும் நடைபெறவிருக்கும் வேலை நிறுத்தத்தில் நமது ஊழியர்கள் அனைவரும் கலந்துகொள்ள மாநிலச்  சங்கம் கேட்டுக்கொள்கிறது.
இவன்
 மாநிலச் செயலர் AIPEU GDS TN

No comments:

Post a Comment