அன்பு தோழர்களே வணக்கம்.
GDS காலவரையற்ற வேலைநிறுத்தம் தொழிற்சங்க வரலாற்று சாதனை - கோரிக்கை வென்றது
நமது கோரிக்கை வெல்வதற்கு முதல் முத்திரை பதித்த முன்னால் அகில இந்திய பொதுச் செயலாளர்அஞ்சல் 3 தோழர் KVS . அஞ்சல் 3 செயலர் தோழர் J R , அஞ்சல் 4 செயலர் தோழர் G .கண்ணன் . நல்லமுறையில் தமிழக அஞ்சல் தோழர்களை ஒருங்கினைத்து நல்ல தகவல் பரிமாற்றம் மற்றும் சென்னை நகர் பகுதியில் கவர்னர் முதல் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அரசியல் பிரமுகர்களை சந்தித்து ஒரு தொழிற்சங்க தமிழக தளபதியாக COC ன் கன்வீனராக பொறுப்பேற்று முதல் பணியாக நமது GDS தோழனின் தோளோடு தோளாக நின்று களம் கண்ட RBS என்று அன்பாக அழைக்கப்படும் கணக்கு பிரிவு மாநில செயலாளர் தோழர் R B.சுரேஷ் மற்றும் தலைவர் B.பரந்தாமன் CCL மாநில செயலாளர் தோழர் சிவகுருநாதன் உள்ளிட்ட COC ன் உறுப்பு சங்க செயலாளர்களுக்கு மாநில AIPEU GDS சங்கம் நன்றி சொல்ல கடமை பட்டுள்ளது. மேலும் சம்மேளன உதவி மா பொதுச்செயலாளர் தோழர் ரகுபதி , அகில இந்திய உதவி பொதுச்செயலர் அஞ்சல் 3 தோழர் A.வீரமணி, அவ்வப்போது நமது போராட்ட இயக்கங்களில் முழுவதும் கலந்து கொண்டு தனது சொல் வன்மையால் ஊழியர்களை தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபாடாக இருக்க ஊக்கம் கொடுத்த மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்துடைய தமிழக பொதுச்செயலாளர் தோழர் துரைபாண்டியன் அவர்களுக்கும் தமிழக உள்ளிட்ட அனைத்து
No comments:
Post a Comment