தோழர்களே! வணக்கம்.
GDS ஊழியர்கள் வேலைநிறுத்தமும் மத்திய அரசின் நிலையும்
அஞ்சல் துறையில் இதுவரை அதனுடைய வருவாயில் 70 சதம் ஈட்டித் தரும் GDS ஊழியனுக்கு அவர்கள் உழைத்த பணத்தில் ஊதியக்குழு பரிந்துரை செய்த அறிக்கையின் படி 01.01.2018 முதல் ஊதிய மாற்றம் செய்து
தர மத்திய அரசு தயாரில்லை , தனி நபரை நியமித்து ஏதோ குளறுபடிகள் செய்து, ஏதோ அரசு கொடுத்ததை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நம்மை நிர்பந்திக்க நினைக்கும் மத்திய அரசுக்கு பாடம் புகட்டுவோம் வேலைநிறுத்தம் வெல்லட்டும் மாநிலச்செயலர்
R .தனராஜ்
No comments:
Post a Comment