இன்று 14 வது நாள் வேலை நிறுத்தம் நாடு முழுவதும் வெற்றிகரமாக நடந்து வருகிறது.
கலந்து கொண்டு வெற்றிகரமாக நடத்தி வரும் பொறுப்பாளர்கள் மற்றும் கலந்து கொண்டு வெற்றிகரமாக நாளுக்கு நாள் வீரத்துடன் போராடி வரும் எனதருமை அஞ்சல் சொந்தங்களுக்கு மாநிலச் சங்கத்தின் வீர வாழ்த்துக்களை அர்ப்பணிக்கிறேன்.
நமது ஊதியக்குழுவின் சாதகமான பரிந்துரைகளை பெறுவதற்கு தான் காலவரையற்ற வேலை நிறுத்தம்.
ஆண்டுக்கு ஆண்டு டார்கட்க்காக
நீங்கள் செலவு செய்வதாக எண்ணி கோரிக்கை பால் முடிவு தெரியும் வரை வேலை நிறுத்தம் தொடரட்டும்..இதுவே மாநிலச் சங்கத்தின் வேண்டுகோள்.
மத்திய அரசு நம்மை தேடி வரட்டும் அதுவரை வேலை நிறுத்தம் வெற்றிகரமாக நடைபெற வேண்டும் வீர வாழ்த்துக்களை அர்ப்பணிக்கிறேன்.R.தனராஜ் மாநிலச் செயலாளர்
No comments:
Post a Comment