Tuesday, 5 June 2018

தோழர்களே இன்று 05.06.2018 வேலை நிறுத்தம் சிறப்பாக நடைபெறுகிறது.
இன்று இலாக்கா உடன் பேச்சு வார்த்தை நடைபெறவில்லை.
16 ம் நாள் வேலை நிறுத்தம் 06.06.18
நாளையும் தொடர்ந்து நடைபெறும்..
மாநிலச் செயலாளர் R.தனராஜ்

No comments:

Post a Comment