இன்று 15.012.2016 மத்திய அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்து மத்திய அரசு ஊழியர் சங்கங்களின் மகா சம்மேளனம் பாராளுமன்றம் நோக்கி மாபெரும் பேரணி நடைபெற்றது. தமிழகத்தில் இருந்து அஞ்சல் 3 அகில இந்திய தலைவர் தோழர் J R தலைமையில் இப்பேரணியில் கலந்துகொண்டனர்
No comments:
Post a Comment