Thursday, 1 December 2016

தோழர்களே! நமது NFPE சம்மேளனம் கீழ்கண்டவாறு அனைத்து பொதுச்செயலாளர்களுக்கும் , மாநிலச் செயலாளர்களுக்கும், கோட்ட , கிளைச்செயலாளர்களுக்கும் .அறைகூவல் விடுத்துள்ளது.
       கடந்த 24.11.2016 அன்று GDS ஊதியக்குழு அறிக்கை இலாக்காவிடம் கொடுக்கப்பட்டு இன்று வரை அதனுடைய நகல் சம்மேளனங்களுக்கும் /சங்கத்திற்கும் வழங்காமலும் அஞ்சல் இலாக்காவின் வலைதளத்தில் கூட  வெளியிடாத இலாக்காவின் இருட்டடிப்பு செயலை கண்டித்து வருகிற டிசம்பர் 05,06 இரண்டு தினங்கள் அனைத்து கோட்ட, கிளை அலுவலகங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தி கீழ்கண்ட தீர்மாணத்தை நிறைவேற்றி அஞ்சல் இலாக்கா அமைச்சர் மதிப்பிற்குரிய Mnoj Sinha  அவர்களுக்கும் மற்றும் இலாக்கா செயலர் திரு. B.V.Sudhakar அவர்களுக்கும் உடன் அனுப்பிடுமாறு நமது சம்மேளன தலைமை கேட்டுக்கொண்டுள்ளது.
ஆகவே அனைத்து மாநில சங்க நிர்வாகிகளும், கோட்ட /கிளை சங்க நிர்வாகிகளும் உடன் அஞ்சல் 3, அஞ்சல் 4, RMS 3, RMS 4, Admin ,Accounts , SBCO ,CCL சங்க நிர்வாகிகளை சந்தித்து இரண்டுநாள் ஆர்ப்பாடத்திக்கான தயாரிப்பில் இறங்கிடுமாறு மாநிலச்  சங்கம் கேட்டுக்கொள்கிறது 


RESOLUTION
        We strongly protest non publication of GDS Committee Report and non-supply of copy of report to Federation/Unions.
        We demand to supply copy of report to Federations/Unions and publish it in Website of Department of Post at once.

                                                                                                (Sd)
                                                                   Circle/Division/Branch Secretaries
                                                                             ……………………………..Union
To,
(1)                          Hon’ble Shri. Manoj Sinkha Ji
            Minister Communications
            Government of India
            Shanchar Bhawan, New Delhi-110 001.

(2)                           Shri.B.V.Sudhakar
             Secretary
             Deportment of Post
  Dak Bhawan New Deilhi-110 001
   

 *********************************************************

No comments:

Post a Comment