அன்புத் தோழர்களுக்கும் தோழியர்களுக்கும் வரும் ஆண்டு இனிதாக வரவேண்டும் குறிப்பாக GDS ஊழியர்களுக்கு சிறப்பான ஆண்டாக அமைய வேண்டும் என எதிர் பார்த்து அனைத்து தோழர்களுக்கும் தமிழ் மாநில மற்றும் அகில இந்திய AIPEU GDS 2017ம் ஆண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது
No comments:
Post a Comment