33 லட்சம் மத்திய அரசு ஊழியர் தொடர் வேலைநிறுத்தம்,
தனியார்மயமாக்கும் திட்டத்தை கைவிடு!
உயர் ஊதியத்தை ஏற்றுக்கொள் !
புதிய ஓய்ஊதியத்தை கைவிடு!
ஊழியர்களை நிரந்தரப்படுத்திடு!
உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து 11.04.2016 முதல் தொடர் வேலைநிறுத்தம் செய்திட வருகிற 11.03.2016 அன்று வேலை நிறுத்த அறிக்கை வழங்கப்படும்.
No comments:
Post a Comment