GDS இக்கான உறுப்பினர் சரிபார்ப்பு வெளியிடப்பட்டுவிட்டது கடிதம் கீழே பார்க்க
இலாக்காவிற்கு நாம் சங்க அங்கீகாரம் வேண்டி மனு கொடுக்கும்போது நமது NFPE சம்மேளன உறுப்புச் சங்கங்கள் AIPEU Gr 'C' , AIPEU RMS Gr 'C' , AIPEU POSTMAN & MTS போல் AIPEU-GDS என குறிப்பிடப்படும். NFPE என்பது சம்மேளனம் என நாம் அறிவோம்.
ஆகவே நமது AIPEU GDS (NFPE ) என்பது AIPEU-GDS என வழக்கத்தில் கொண்டுவரப்படும் தோழர்கள், நிர்வாகிகள் அனைவரும் AIPEU-GDS சங்கத்தில் உறுப்பினர் சேர்ப்பதில் முனைப்புடன் இருக்குமாறு மாநில சங்கம் கேட்டுக்கொள்கிறது.
Verification of Membership for recognition of Service Associations representing Gramin Dak Sevaks (GDSs) (earlier called as Extra Departmental Agents) under EDA (RA) Rules, 1995-Calling of applications.CLICK HERE FOR DETAILS PAGE 2
All General Secretaries/Circle Secretaries/Divisional and Branch Secretaries are requested to make maximum efforts for enrolment of GDS Members in favour of AIPEU GDS.
Now the union will be knows as AIPEU- GDS. We cannot add word “NFPE” at the time of verification of membership
SO PLEASE POPULARIZE THE NAME AS AIPEU-GDS.
No comments:
Post a Comment