NJCA STRIKE DATE AND STRIKE NOTICE SERVING DATE POSTPONED
...............
Taking into consideration the request of the Cabinet Secretary to give
more time to Govt. to arrive at conclusions on the Charter of demands
raised by Staff side and also the situation in the aftermath of the
coming into effect the Election Code of Conduct NJCA meeting held on 7th
March decided to defer the date of commencement of indefinite strike to 11th July 2016 and to serve strike notice on 9th June 2016.
Detailed mobilisation programme will be announced later.
M.Krishnan
Secretary General
Confederation of Central Govt. Employees & Workers.
தோழர்களே!அனைத்து மத்திய அரசு ஊழியர் சம்மேளன கால வரையற்ற வேலை நிறுத்தம் 11 ஜூலை 2016 என மாற்றப்பட்டுள்ளது. வேலை நிறுத்தத்தில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைக்கு தீர்வுகாண போதிய அவகாசம் தேவை என்பதாலும், சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு அதற்கான விதிமுறைகள் அமுலுக்கு வந்துள்ளதாலும் மத்திய அரசு செயலர் கேட்டுக்கொண்டதற்கிணங்க பொது வேலைநிறுத்தம் வருகிற 09 ஜூன் 2016 இல் அரசுக்கு கடிதம் கொடுக்கப்பட்டு 11 ஜூலை 2016 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெறும் என நேற்று 07.03.2016 இல் நடந்த NJCA கூட்டத்தில் (அனைத்து மத்திய அரசு ஊழியர் சம்மேளனம்)முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான இயக்கங்கள், தேதியுடன் விரைவில் அறிவிக்கப்படும்.
No comments:
Post a Comment