Sunday, 6 March 2016

GDSக்கான சங்க உறுப்பினர் சேர்ப்பு

GDSக்கான சங்க உறுப்பினர் சேர்ப்பு தொடர்பான அறிவிப்பு இலாக்காவினால் அறிவிக்கப்பட்டு விட்டது ஊழியர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் தங்களை அதற்கு தயார்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். ஏப்ரல் 1 இக்கு பின் அதற்கான படிவம் இலாக்கா SR பிரிவில் இருந்து வெளியிடப்படும் , அப்படிவத்தில் தான் உறுப்பினர்களிடம் கையெழுத்து பெற்று இலாக்காவிடம் கொடுக்கப்படும். 
விரைவில் தங்களை நேரில் சந்திக்கிறோம். 
இவன் மாநில சங்க நிவாகிகள்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhT7Z6ngWv3f13RrmblLyNJeqO26KDzyaK8AKhr4iaALwQ87M72CAO64n7TLv2nQDOmwW1xvsL2LD53XtADZOLZvqmsIjfLvUd3hF9D4V7L7dMBg38JDS219ujoY2CXIVXXKCm2zGGjHkvI/s1600/GDS-Vefn-2016-callingApplications-.jpg

No comments:

Post a Comment