அன்புத்தோழர்களே நமது NFPE சம்மேளனம் சார்பாக GDS ஊதியக்குழு தலைவர்
திரு கமலேஷ் சந்திரா அவர்களிடம் நமது ஊதியம் உள்ளிட்டவைகள் தொடர்பான
அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.
ஊதியக்குழு தொடர்பாக விவாதித்திட
சம்மேளன மாபொதுச்செயலாளர் மற்றும் அவருடன் நான்கு நபர்களுடன் வருகிற
26.05.2016 அன்று காலை 10 மணிக்கு வந்திடுமாறு அழைப்பு கடிதம் வந்துள்ளது.
No comments:
Post a Comment