Tuesday 26 April 2016


தோழர் சீத்தாராம்யெட்சூரி MP அவர்கள் GDS ஊதியக்குழு தலைவர் திரு.கமலேஷ் சந்திரா அவர்களுக்கு GDS தோழர்கள் நிலைமை குறித்தும் அவர்கள் வாழ்வாதாரம் மற்றும் மருத்துவ உதவிகள் தொடர்பாகவும் ஆராய்ந்து இலாக்கா ஊழியர்களுக்கு இணையாக Pro-rata basic இல் ஊதியம் கிடைத்திடும் அளவில்  தங்களது அறிக்கையை அளித்திடுமாறு கீழ்கண்டவாறு கடிதம் எழுதியுள்ளார்.

தோழர் அவர்களுக்கு நன்றி 




No comments:

Post a Comment