Tuesday, 31 May 2016

நெட், மெக்காமைஸ் , ப்பினாக்கல், பாட்டரி , மின்சாரம் கட், ஊழியர் பற்றாக்கு நல்லாத்தான் வேலைசெய்கிறோம் ,

நல்லாத்தான் வேலைசெய்கிறோம் ,

 India Post Opened 85 Lakh Accounts Under Sukanya Samriddhi Scheme: MoC & IT

நெட், மெக்காமைஸ் , ப்பினாக்கல், பாட்டரி , மின்சாரம் கட், ஊழியர் பற்றாக்குறை இத்தனையிலும் தாக்கு பிடித்து +2 படித்த நமது ஊழியர்கள் மிக சிறப்பாக 85 லட்சம் SSA கணக்குகள் துவங்கி அதன் மூலம் 4596 கோடி ரூபாய்யை சேகரித்து கொடுத்துள்ளது.

 

 

No comments:

Post a Comment