தோழர் GPO அஞ்சல் 3 செயலர் முரளி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
ATLAST ORDER ISSUED BY THE DEPARTMENT !
AFTER PROLONGED STRUGGLE OF 8 YEARS !
THE BRAIN CHILD OF OUR EX- GENERAL SECRETARY COM. KVS
NOW COMES TRUE !
நம் முன்னாள் பொதுச் செயலர்
தோழர் KVS அவர்களின் கனவுத் திட்டம் !
8 ஆண்டுகள் தொடர் போராட்டங்கள் !
தொடர்ந்த இயக்கங்கள் , பல் நிலைப் பேச்சு வார்த்தைகள்
ஏழாவது ஊதியக் குழு பரிந்துரை ஏற்பதற்கு முன்னர்
வருமா ? வராதா ? என்று பலர் ஏங்கிட ,
இதனால் ஊதியக் குழு பரிந்துரையில்
பலன் உண்டா ? இல்லையா ?
என்று தொடர்ந்த விவாதங்களுடன் ,
சிலர் தலைவர்களை தொடர்ந்து விமரிசிக்க,
பலர் அரசாங்கத்தை திட்டித் தீர்க்க ,
எல்லோருக்கும் பதில் சொல்லும் வண்ணம்
இன்று உத்திரவாக வந்தது !
இதன் மேல் இனி வரம்புக்குள்ளான மாற்றங்கள் கோரலாம் !
பல வாதங்கள் ! பிரதி வாதங்கள் தோன்றலாம் !
மேலும் செழுமை பெறலாம் !
எது எப்படியோ , பதவி உயர்வுக்காக
இனி 35 ஆண்டுகள் காக்க வேண்டியது இல்லை !
இளைய தோழர்கள் கூட இனி பதவி உயர்வு பெறலாம் !
POSTING , TRANSFER பிரச்சினையும் கூடவே தொடரலாம் !
எது எப்படி எனினும் ஒரு மாற்றத்தில்தானே
மேலும் பல முன்னேற்றங்கள் !
பதவி உயர்வு வாய்ப்பே இல்லாத துறையில்
ஏராளமான பதவி உயர்வுகள் !
இது தோழர். KVS அவர்கள் தொடங்கிய
கனவுத் திட்டம் ! இன்று நனவானது !
தோழர். KVS அவர்களுக்கு முதலில் நன்றி சொல்வோம் !
No comments:
Post a Comment