Saturday, 28 May 2016



GENERAL CASES TAKEN UP WITH THE CPMG, TN BY OUR CIRCLE UNION ON 27.4.2016, THOUGH ASSURED FOR SETTLEMENT , ONLY TWO CASES ARE SETTLED TILL DATE

கடந்த 27.4.16 அன்று நடைபெற்ற நான்கு மாதங்களுக்கு ஒரு முறை யிலான CPMGஉடனான பேட்டியின் போது  அளிக்கப்பட்ட பொதுப் பிரச்சினைகளுக்கான கடித நகல் கீழே  அளிக்கப்பட்டுள்ளது. இதில் இதுவரை  ITEM NO.16 & ITEM  NO. 17 ஆகிய  இரண்டு பிரச்சினைகளுக்கு மட்டுமே  தீர்வு தரப்பட்டுள்ளது. இதர பிரச்சினைகளின் மீது  CPMG அவர்கள் கவனம் செலுத்த வேண்டுகிறோம். இதில் பல பிரச்சினைகள் தற்போது நம்முடைய அகில இந்திய சங்கத்தின் மூலம்  இலாக்கா முதல்வரிடம் எடுத்திட மாநிலச் சங்கம் கோரியுள்ளது.  இது குறித்த விபரம் அடுத்த செய்தியில் வெளியிடப்படும்.

No comments:

Post a Comment