03.11.2016
நடைபெற இருந்த அணைத்து பொதுச்செயலாளர்களின் தொடர் உண்ணா விரதமும்
9,10,நவம்பர் ல் நடைபெற உள்ள வேலைநிறுத்தமும் இரு சம்மேளனங்களும்
விலக்கிக் கொள்கிறது
அன்புத்
தோழர்களே நமது (PJCA ) NFPE & FNPO இரண்டு சம்மேளங்கள் GDS
ஊழியர்களுக்கு ரூ 7000/-சீலிங் 2014-15 முதல் கொடுத்திடவும் CCL
ஊழியர்களுக்கு 01.01.2006 முதல் உயர்த்தப்பட்ட ஊதியம் ஆணை வழங்கியும் பல
CPMG கள் இலாக்காவுக்கு விளக்கம் கேட்டு இன்று வரை அவர்களுக்கு உயர் ஊதியம்
கொடுப்பட வில்லை இவைகள் இலாக்கா உடனடியாக செய்திட 4 கட்ட இயக்கத்தை
அறிவித்தது
இலாக்கா
மேற்கண்ட கோரிக்கைகள் தொடர்பாக நடவடிக்கை எடுத்து விரைவில்
அமல்படுத்தப்படும் என கடந்த 19.10.2016அன்று இலாக்கா member -P உடன் நமது
பொதுச்செயலர் தோழர் R.N .பராசர் மற்றும் FNPO பொதுச்செயலர் தோழர்
தியாகராஜன் இருவரிடம் நடந்த பேச்சு வார்த்தையில் உறுதியாக தெரிவித்தும்
GDS போனஸ் கோரிக்கை சாதகமான அறிக்கைஉடன் நிதி அமைச்சகத்திற்கு
அனுப்பப்பட்டுள்ளது நிச்சயம் விரைவில் நிதிஅமைச்சகத்தின் அறிக்கை கேபினெட்
அங்கீகரித்து வெளியாகும் என கூறியும் நமது சம்மேளன பொதுச்செயலாளர் போனஸ்
ஆணை வெளியாகும்முன் எங்களது போராட்டம் திரும்பப்பெறப்படாது என கூறி போராட்ட
களத்தை முடுக்கிவிட்டனர்.இலாக்காவும் 20.10.2016 அன்று நிதி
அமைச்சகத்திற்கு விரைவில் அனுப்பிடுமாறு கடிதம் ஒன்றையும் எழுதியது.
அதே
போல் அனைத்து மாநிலங்களிலும் PJCA அமைப்பு 2 கட்ட போராட்டங்களை மிக
சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டது 3 ம் கட்ட போராட்டம் நமது இலாக்கா அகில
இந்திய அலுவலக முன்பாக அனைத்து பொதுச்செயலாளரும் நவம்பர் 3 முதல் தொடர்
உண்ணா விரதம் இருப்பதாகவும் அதை சிறப்பாக நடத்திட தயார் நிலையில் உள்ளனர்.
இந்த சூழ் நிலையை புரிந்து அரசு உடனடியாக கேபினெட் ல் அங்கீகரித்து ஆணையாக
அரசும் அன்றே அதாவது கடந்த 28.10.2016 மாலை வெளிவந்து அனைத்து CPMG . PMG
அலுவலகத்தினால் அன்றே ஆணைகள் கோட்ட அலுவலககங்களுக்கு மாலை 6.30 மணிக்கு
அனுப்பியது ஒரு வரலாறே!!! இதற்கு வேறு எவரும் கட்டியம் கட்டிக்கொள்ள
முடியாது.
இதற்கு இரண்டு சம்மேளனங்களுக்கு மட்டுமே உரிமை உண்டு. இதை எவராலும் மறுக்கமுடியாது
அதே
போல் CCL ஊழியர்களுக்கும் விரைவில் ஆணை பிறப்பிக்கப்படும் என தற்போது
இலாக்கா கூறியுள்ளது ஆகவே இந்த இலாக்கா வரும் நவம்பர் 30 தேதிக்குள்
முடித்து கொடுத்திடுமாறு நமது PJCA வலியுறுத்தி கூறி நமது மீதம் உள்ள 2
கட்ட போராட்டத்தை சம்மேளனங்கள் விலக்கிக்
கொண்டுள்ளது.
Postal JCA proposed strike of 9th & 10th November 2016 is withdrawn
POSTAL JOINT COUNCIL OF ACTION
NATIONAL FEDERATION OF POSTAL EMPLOYEES
FEDERATION OF NATIONAL POSTAL ORGANISATIONS
ALL INDIA POSTAL EMPLOYEES UNION – GRAMIN DAK
SEVAKS
NATIONAL UNION OF GRAMIN DAK SEVAKS
NEW DELHI - 110001
No.PF-PJCA-12/2016
Dated : 01.11.2016
To,
The Secretary,
Department of Posts,
Dak Bhawan, New Delhi-110 001
Sub: Withdrawal of the proposed indefinite hunger fast in front of Dak Bhawan from 3rd
November, 2016 and two days strike on 9th & 10th November 2016
Sir,
While expressing our sincere thanks to you and
the Postal Board for taking positive action for settling the demand
for bonus parity to Gramin Dak Sevaks, we would like to request your
sympathetic and immediate intervention for implementing the Directorate orders
for payment of revised wages to Casual, Part time Contingent employees working
in the Postal Department with effect from 01.01.2006.
The Directorate has issued orders
for payment of revised wages (6th CPC minimum) to casual labourers in the month
of January 2015. Subsequently the queries raised by some Chief PMGs were also
clarified by Directorate. Even though 21 (twenty-one) months are over, the
Directorate orders are not yet implemented in some circles. We have
already brought the case to your notice and the notice of the concerned
Chief PMGs several times, but the issue still remains unsettled. Hence we were
compelled to include this demand also as the second demand of the proposed
indefinite fast in front of Dak Bhawan from 3rd November and two
days strike on 9th & 10th November 2016.
As you have assured
us that the grievances of this poor and most downtrodden section of
workers will be settled in a time-bound manner, we hereby inform you that
we have decided to withdraw the proposed hunger fast from 3rd
November and two days strike on 9th & 10th November 2016.
We once
again request you to issue strict instructions to all Chief PMGs
to implement the Directorate orders in a time bound manner, say,
before 30th November 2016.
Thanking you in anticipation
Yours faithfully
R. N.
PARASHAR
D. THEAGARAJAN
Secretary
General
Secretary General
NFPE
FNPO
P.
PANDURANGARAO
P. U. MURALEEDHARAN
General
Secretary
General Secretary
AIPEU-GDS
NUGDS
Copy to:
1. The Director
General, Department of Posts, Dak Bhawan, New Delhi-110001.
2. The Member (P),
Department of Posts, Dak Bhawan, New Delhi-110 001
3. The Director
(SR & Legal) Dak Bhawan, New Delhi-110 001
//copy//
No comments:
Post a Comment