Tuesday, 22 November 2016

GDS ஊதியக்குழு நமது அறிக்கையை வரும் 24.11.2016அன்று நமது இலாக்காவிடம் சமர்ப்பிக்கலாம் என எதிர்பாக்கப்படுகிறது .அதன் சாதக பாதக்கங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது  

இன்று நமது நீதி மன்ற வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு  வரும் 13.01.2017 ம் தேதிக்கு வாய்த போடப்பட்டுள்ளது .

GDS COMMITTEE REPORT

 GDS COMMITTEE REPORT IS EXPECTED TO BE SUBMITTED TO THE SECRETARY POSTS BY 24th NOVEMBER-2016.

GDS COURT CASE

IT IS INFORMED THAT GDS COURT CASE PROCEEDINGS IN PRINCIPLE CAT, DELHI ADJOURNED TO 13-01-2017.

R.N. Parashar
General Secretary

No comments:

Post a Comment