அன்புத் தோழர்களே ! தோழியர்களே!! வணக்கம்.
நமது ஊதியக்குழு அறிக்கை திரு கமலேஷ் சந்திரா தலைமையிலான குழு நமது இலாக்காவிடம் காலை சமர்ப்பித்துள்ளது. அறிக்கை நகல் நாளை அல்லது நாளை மறுநாள் நமது சம்மேளனத்திற்கு கிடைத்தவுடன் அதனுடைய முக்கிய தகவல்கள் விரைவில் நமது வலைதளத்தில் வெளியிடப்படும்
GDS COMMITTEE CHAIRMAN SUBMITTED ITs REPORT TO THE SECRETARY POSTS TODAY (ON 24.11.2016).
No comments:
Post a Comment