Wednesday, 23 November 2016

7வது ஊதியக்குழு அறிவித்த புதிய ஊதியம் பெறுவதில் காலதாமதம் தொடர்பாக

Wednesday, 23 November 2016

7வது ஊதியக்குழு அறிவித்த புதிய ஊதியம் பெறுவதில் காலதாமதம் தொடர்பாக

7வது ஊதியக்குழு அறிவித்த புதிய ஊதியம் பெறுவதில் காலதாமதம் தொடர்பாக 
Postman மற்றும் MTS பணியிடங்களில் நிரந்தரமற்ற பணி செய்யும் ஊழியர்களின் புதிய ஊதியம் தமிழ் மாநிலத்திலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, இன்று அஞ்சல் 3 நடத்திய பேச்சுவார்த்தையில் நமது துறையில் இருந்து விளக்க ஆணை வந்தவுடன் புதிய ஊதியம் வழங்கப்படும் என மாநில நிர்வாகம் கூறிவிட்டது, ஆகவே நமது NFPE சம்மேளனத்தால் இது குறித்து எழுதியுள்ள கடிதத்துக்கு விரைவில் விளக்கம்பெற்று பட்டுவாடா செய்வதற்கான அனைத்து முயற்சிகளும் மாநில சங்கத்தால் மற்றும் அகில இந்திய சங்கத்தால் எடுக்கப்பட்டுவருகிறது.  

No comments:

Post a Comment