அன்புத் தோழர்களே இன்று மாலை 06.50 மணி அளவில் GDS ஊழியர்களின் ஊதியக்குழு அறிக்கை India Post வலைதளதளத்தில் வெளியிடப்பட்டது, அதே நேரத்தில் நமது GDS பொதுச்செயலாளர் தோழர் P.பாண்டுரங்கராவ் உடன் பதிவிறக்கம் செய்தார் ஆனால் அதற்குள் ஏதோ தொழிற்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் பதிவிறக்கம் முழுமை பெறாமல் நின்றுவிட்டது. இரவு 11.10 மணிவரை வலைதளத்தில் இலாக்கா வெளியிடவில்லை. நாளை இலாகா அறிக்கையை வெளியிட்டவுடன் அதில் உள்ள சாதக பாதகங்கள் நமது வலைத்தளத்தில் வெளியிடப்படும்.
ஊரில் ஒரு பழமொழி கூறுவார்கள்.ஒரு நரி கடல் அருகே அமர்ந்தது கடல் நிச்சயம் ஒருநாள் நீர் இல்லாமல் வற்றிப் போகும் நிறைய மீன்களை சாப்பிடலாம் என காத்திருந்ததாம். கடல் எப்போது வற்றுவது நரி எப்போது மீன் சாப்பிடுவது. இறுதியில் குடல் வற்றி இறந்தே போனது. அதே கதையாகத்தான் நம் காதையும் நடக்கிறது.
தோழர்களே 01.01.2016 க்கு பின் பணி நிறைவு பெற்று சென்றவர்கள் சில நூறு தோழர்கள் இருக்கலாம் அவர்கள் நிலையை இலாக்கா சித்திக்க கூடாதா?
தேவையில்லாமல் காலதாமதத்தை உருவாக்காகியுள்ளது இந்த அரசும் நமது இலாக்கா அதிகாரிகளும்.எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இலாக்கா கூறியதை எல்லாம் செய்த GDS தோழர்களுக்கு அளிக்கும் பணிக்கொடை தருவதாக நினைத்து மிகுந்த மனஉளைச்சலை தருகிறார்கள்.
நன்றி நிர்வாகமே!!! மத்திய அரசே உமக்கும் நன்றி !!!..மாநிலச் சங்கம
GDS COMMITTEE REPORT PUBLISHED TODAY ....
GDS COMMITTEE REPORT PUBLISHED TODAY IN THE WEBSITE OF DEPARTMENT OF POSTS AT ABOUT 19.00hrs.
While downloading the copy from the website, it is interrupted and could not be down loaded and we do not have the opportunity to get it done.
While downloading the copy from the website, it is interrupted and could not be down loaded and we do not have the opportunity to get it done.
It is learnt that due to technical problem taken place while uploading in the web site and can be rectified tomorrow morning.
Though it is very disappointing situation, we have to wait up to tomorrow. Kindly bear with the situation.
Our CHQ will try to publish the details / highlights of the Report as soon as possible.
=P.PANDURANGARAO
GENERAL SECRETARY
No comments:
Post a Comment