Monday, 9 January 2017

அன்புத் தோழர்களே ! தோழியர்களே !! GDS ஊழியர்களின்  01.01.2016  முதல் புதிய  ஊதியம் வழங்கிட அமைக்கப்பட்ட ஊதியக்குழு அறிக்கை நகல் இலாக்கா முதல்வர் நமது சம்மேளன செயலர் R .N .பராசர் அவர்களிடம் கொடுத்த உத்திரவாதப் படி இன்று வரை வெளியிடாத நிர்வாகத்தை கண்டித்து கீழ்கண்ட இயக்கங்கள் நடத்திட சம்மேளன தலைமை முடிவெடுத்துள்ளது .

வருகிற 18.01.2017 முதல்   NFPE  சம்மேளன உறுப்புச் சங்கங்களின்  பொதுச் செயலாளர்கள்  மற்றும் GDS சங்க அகில இந்திய மற்றும் மாநில பொறுப்பாளர்கள் புது டெல்லி நமது   Directorate முன்பாக தொடர் உண்ணா  விரதம்  இருப்பது எனவும் ,அன்றய தினம் அனைத்து கோட்டங்களிலும்  ஆர்பாட்டம் நடத்திடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது .

ஆகவே  கோட்ட செயலர்கள் தமது NFPE உறுப்புச்சங்களுடன் இணைந்து  கோரிக்கையை வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டு  வரும் 18.01.2017 அன்று மிக அதிக அளவில் தோழர்களை கோட்ட மட்டத்தில் ஆர்பாட்டத்தில் கலந்து கொள்ளச் செய்யுமாறும் மாநில மற்றும் அகில இந்திய சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது
National Federation of Postal Employees
All India Postal Employees Union GDS
1st Floor North Avenue Post Office Building, New Delhi-110 001
Phone: 011.23092771                                                      e-mail: nfpehq@gmail.com
       Mob: 9868819295/9810853981                website: http://www.nfpe.blogspot.com

      No. PF-01(e)/2016                                                                   Dated: 09th January-2017


UNJUSTIFIED DELAY IN PUBLISHING GDS COMMITTEE REPORT
NFPE DECIDED TO COMMENCE INDEFINITE HUNGER FAST
IN FRONT OF DIRECTORATE FROM 18.01.2017
To
            1) All General Secretaries 
           and Office Bearers     
           NFPE.

          2) All Circle/Divisional 
           Secretaries NFPE.
           3)All Circle /Divisional Secretaries AIPEU GDS

Dear Comrades, 

            As you are aware the GDS Committee Report was submitted to the Government on 24th November 2016 by the Kamalesh Chandra Committee. NFPE conducted two days protest demonstration on 5th & 6th December 2016 demanding immediate publishing of the Report.

             Secretary, Department of Posts categorically assured Secretary General NFPE that Report will be published after 31st December 2016. But even after 31st December, till this day, Report is not published.

            Entire Postal Employees are agitated over the unjustified delay in publishing the Report.

            NFPE Federal Secretariat has decided to commence INDEFINITE HUNGER FAST infront of Dak Bhawan , New Delhi from 18th January 2017 from 10 AM onwards demanding immediate publishing of GDS Committee Report.

Secretary General all General Secretaries NFPE and General Secretary AIPEU GDS / available Office Bearers will sit on hunger fast.
            All Circle/Divisional Secretaries of NFPE/AIPEU GDS are requested to conduct protest demonstrations in front of all offices from 18th January onwards.
            Please give wide publicity among all employees, especially among GDS employees
       R. N. PARASHAR                                              P.  PANDURANGARAO

Secretary General NFPE.                                  General Secretary AIPEU GDS

No comments:

Post a Comment