Tuesday, 10 January 2017

தோழர்களே இன்று நமது NFPE சம்மேளன மா பொதுச்செயலாளர் நமது துறை மூத்த அதிகாரியை சந்தித்து நமது தொடர் உண்ணா விரத அறிக்கையை கொடுத்த  போது, GDS ஊதியக்குழு அறிக்கை வெளியிடுவது தொடர்பாக அமைச்சர் அவர்களை சந்தித்து அனுமதி பெற்று வெளியிடுவதற்கு மூத்த அதிகாரியை இலாக்கா நியமித்திருக்கிறது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே விரைவில் GDS அறிக்கை நிர்வாகத்தால் வெளியிடப்படலாம்.
அதே சமயம் அறிக்கை வெளியிடப்படவில்லை எனில்  NFPE சம்மேளம் அறிவித்த 18.01.2017 முதல் நடக்க இருக்கும் தொடர் உண்ணா விரதம் திட்டமிட்டபடி  நடைபெறும் என சம்மேளனம் அறிவித்துள்ளது


NFPE & AIPEU-GDS SERVED INDEFINITE HUNGER FAST NOTICE 

THINGS STARTED MOVING ---
Today Secretary General, NFPE met Senior Officers of Directorate after serving indefinite hunger fast notice.

As an impact of our notice, now things started moving . 

A Senior Officer is deputed to Communication Minister's Office to seek permission for publishing the Report.

Hunger Fast will commence on 18th at 10.00am

         R.N.Parashar                                                        P.Pandurangarao
Secretary General, NFPE                                  General Secretary, AIPEU-GDS

No comments:

Post a Comment