தோழர்களே நமது தமிழ் நாடு PJCA எடுத்த விரைவு நடவடிக்கை காரணமாகவும் பொங்கல் விடுமுறை மறுப்பு தொடர்பாக பல அரசியல் காட்சிகள் எடுத்த நடவடிக்கை தொடர்பாகவும் தமிழகத்தில் பொங்கல் விடுமுறை வரும் 14.01.2017 கட்டாய விடுமுறையாகவும் 28.09.2017 தசரா விடுமுறை R H ஆகவும் மாற்றப்பட்டு மதியம் நமது இலாக்கா அறிவித்து அனைத்து அலுவலகங்களுக்கும் தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment