இவர்களும் இந்திய குடிமக்களாக இருப்பார்களோ!!! அப்படியானால் 98 ஆயிரம் கோடியில் புல்லெட் இரயில் விடுவதற்கு போதாதாம் மேலும் 10ஆயிரம் கோடி சிலவிட்டுக்கொள்ளலாமாம். கீழே உள்ளவர்களும் அவ்வண்டியில் பயணம் செய்யலாமா? ஆமாம் பயணம் செய்யலாம் !!!! ஏன் இவர்களும் இந்தியர் ஆச்சே!!!!!!! நினைத்தாவது பார்க்கமுடியுமா?
No comments:
Post a Comment