போனஸ் சீலிங் Rs. 3500 இல் இருந்து Rs .7000 என மாற்றப்பட்டுள்ளது. அரசு இதழில் கடந்த 01.01.2016 அன்று பிரசுரிக்கப்பட்டுள்ளது.
இனி நிதியமைச்சகத்தின் போனஸ் தொடர்பான ஆணை வெளியானவுடன் நமது இலாக்கா ஆணை வழங்கும். இதற்கு சில நாட்கள் தாமதம் ஆகும்.
.f
இனி நிதியமைச்சகத்தின் போனஸ் தொடர்பான ஆணை வெளியானவுடன் நமது இலாக்கா ஆணை வழங்கும். இதற்கு சில நாட்கள் தாமதம் ஆகும்.
.f
No comments:
Post a Comment