Thursday, 14 January 2016

 பாராளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேறிய போனஸ் மசோதாவின் படி Rs . 7000/- ஆக உயர்த்தப்பட்ட போனஸ் தொகை அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் மற்ற போனஸ் பெறும் ஊழியர்களுக்கும்  வழங்க ஆணை பிறப்பிக்கப்பட வேண்டும் என்று தேசிய கூட்டு ஆலோசனை குழு தலைவர் தோழர் சிவகோபால் மிஸ்ரா கடந்த 11.01.2016 அன்று மத்திய அரசு செயலாளர் (Expenditure)  அவர்களுக்கு கடிதம் எழுதிவுள்ளார்.   



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjFj4_MbCqOxOGHyIa06oqoMcrn7fH5RByxbAD7ojbvs9xxHqH2ITNMftnIq6eq1mvnJMWIMEsqgJw-04HXmzsZp_7B0NIOJgHhVSmEIqHVMbTWpqlVHNh68BELQ7Q2E4sy6nQddvmff9iK/s1600/001.jpg

No comments:

Post a Comment