கேரளா GDS (NFPE) சங்க மாநில கலந்துரையாடல் கூட்டம் கடந்த 26.01.2016 அன்று நடந்தது. இக் கூட்டத்தில் நமது பொதுச் செயலாளர் தோழர் P.பாண்டுரங்கராவ் மற்றும் முன்னால் மா பொதுச் செயலாளர் தோழர் M.கிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு வரும் உறுப்பினர் சேர்ப்பு , ஊதியக்குழு தொடர்பான தகவல்கள் உறுப்பினர்களுக்கு விரிவாக எடுத்துரைத்துள்ளனர். விரைவில் நமது தமிழகத்தில் மாநில கலந்துரையாடல் கூட்டம் நடைபெற உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment