இன்று அரசுப் பணி நிறைவு பெரும் மூத்த தலைவர் , மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் தமிழ் மாநில பொதுச் செயலர், ஆற்றலாளர் , ஊதியக் குழு போராட்ட வீரர் , தொழிற்சங்கத்தில் எல்லா பகுதிகளிலும் தடம் பதித்த சாதனையாளர் அருமைத் தோழர்.
மா. துரைபாண்டியன் அவர்கள்
அலைபேசி 09789833552
நீடு வாழ , அவரது பணிகள் மேலும் தொடர , 7 ஆவது ஊதியக் குழு போராட்டத்தில் தனி முத்திரை பதித்திட நம் அஞ்சல் மூன்று மாநிலத் சங்கத்தின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் !
============================== ============================== ===========

N . கோபாலகிருஷ்ணன் அவர்கள்
அலைபேசி 09444059259
நீடு வாழ , அவரது பணிகள் மேலும் தொடர , நம் அஞ்சல் மூன்று மாநிலத் சங்கத்தின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் !
============================== ============================== ===========

K .R . கண்ணன் அவர்கள்
அலைபேசி 09976476100
நீடு வாழ , எல்லா நலமும் வளமும் பெற்று வாழ அஞ்சல் மூன்று மாநிலச் சங்கத்தின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் !
============================== ============================== ===========

M . கிருஷ்ணசாமி அவர்கள்
நீடு வாழ , நலம் பல பெற்று வளமுடன் வாழ அஞ்சல் மூன்று மாநிலத் சங்கத்தின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் !
============================== ============================== ===========
--
Posted By All India Postal Employees Union – Group ‘C’ Tamilnadu Circle to aipeup3tn at 6/30/2016 08:47:00 AM